அதிரையில் ரோட்டரி சங்கம் சார்பாக கொரோனா நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி

Posted by - June 17, 2021

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை பெற்று தங்களது வீடுகளில் தங்களை தனிமை படுத்தி கொண்டவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கபசுர குடினீர், ஆயுஸ் குடிநீர், டவல், மாஸ்க், சோப், பற்பசை, பாதாம், பிஸ்த்தா, முந்திரி, பிஸ்கட், ரஸ்க் போன்ற பதினைந்துக்கும் மேற்ப்பட்ட பொருட்கள் அடங்கிய பைகள் சுமார் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn.S.சாகுல் ஹமீது, முன்னால் செயலாளர் Rtn.Z.அகமது மன்சூர், உறுப்பினர்கள்

Read More

பட்டுக்கோட்டை அருகே கொரோனா தடுப்பூசி முகாம்..!

Posted by - June 17, 2021

தஞ்சாவூர் மாவட்டம், தாமரங்கோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அரசு மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் திரு பாலச்சந்தர் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். தடுப்பூசி முகாமை அனைத்து ஊராட்சிகளிலும் விரிவுபடுத்த நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் முயற்சி மேற்கொள்ளும் என்று பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் பஹாத் முகமது மாவட்ட செயலாளர் ஜலீல் முகைதீன் மாவட்ட பொருளாளர் சுதாகர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)