‘தளர்வுகளற்ற தன்னம்பிக்கை!’ – அதிரை அப்துல் ரஹ்மானின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்!

Posted by - June 15, 2021

ஊரே அடங்கிரு! உயிரெல்லாம் அடங்குது! இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்க போகுது இதே கடினமான நாட்கள்! இதே புலம்பல் தான் அடிகோட்டு ஏழை முதல் அயல்நாட்டு பணக்காரர்கள் வரை! இயற்கையாகவே மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அதன் வெளிப்பாடு என்பது தூண்டப்படுவதில் தான் இருக்கிறது. அதாவது இண்டியுசிங் இம்முனு ரெஸ்பான்ஸ்என்று கூறுவார்கள். புரியும்படி சொல்லபோனால் நம் வீட்டுக் கதவை யாரேனும் தட்டினால் எப்படி நாம் யார் என்று

Read More

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 88 வது மாதாந்திர கூட்டம்

 தேதி:11/06/2021                                             அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 88-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  நிகழ்ச்சி நிரல்:-கிராஅத்            : சகோ. நெய்னா  முகமது (ஒருங்கிணைப்பாளர் )முன்னிலை    : சகோ. S.சரபுதீன் ( தலைவர் ) வரவேற்புரை   : சகோ. N.அபூபக்கர் ( பொருளாளர் )சிறப்புரை           :  A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )அறிக்கை வாசித்தல்  :  சகோ. ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )நன்றியுரை         
Read More

பட்டுக்கோட்டையில் கோர விபத்து – பெண் ஒருவர் பலி!

Posted by - June 15, 2021

பட்டுக்கோட்டை சுற்றுவட்ட சாலையில் இன்று பிற்பகல் நடந்த கோர விபத்தில், இருசக்கர வாகத்தின் மீது அவ்வழியாக சென்ற கனரக வாகனம் பலமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண், நிலைகுலைந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் கனரக வாகன ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read More

பேரூராட்சியின் அலட்சியத்தால் சாக்கடையில் விழுந்த முதியவர்.

Posted by - June 15, 2021

அதிராம்பட்டினத்தின் மிக முக்கிய சாலையான மகிழை ரோட்டில் தக்வா பள்ளி முக்கத்தில் பரப்பான சூழ்நிலையில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைபள்ளியின் சுற்று சுவரோடு ஓடும் சாக்கடை கால்வாயில் இன்று காலையில் முதியவர் ஒருவர் சைக்கிளிலிருந்து தவறி சாக்கடையில் விழுந்த பரிதாபகரமான நிகழ்வு காண்போர் மனதை கண்கலங்க செய்தது. அவரின் உடலில் சிராய்ப்புகள் ஏற்பட்டதோடு அவரின் தொப்பி சாக்கடையில் விழுந்து மிதந்ததோடு அவரின் வெள்ளை உடைகள் சாக்கடையால் மூழ்கி நனைந்து பரிதாபகரமான நிலையை ஏற்படுத்தியது. அந்த கழுவு நீர்

Read More

மரண அறிவிப்பு : ஜெஹபர் நாச்சியார் அவர்கள்!

Posted by - June 15, 2021

மரண அறிவிப்பு : சிஎம்பி லேன், அம்பேத்கர் நகர் கொரட்டை வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் மு.அ. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் M. பஷீர் அகமது அவர்களின் மனைவியும், B. சாகுல் ஹமீது(கொரட்டை சாவண்ணா) அவர்களின் தாயாரும், மு.அ. அப்துல் மஜீது அவர்களின் மாமியாரும், A. அகமது ஜாஸீம் அவர்களின் பெரியம்மாவுமாகிய ஜெஹபர் நாச்சியார் அவர்கள் இன்று காலை 8 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று

Read More

அதிரையில் 2ம் கட்ட நிவாரணத் தொகை மற்றும் மளிகை தொகுப்பு திட்டம் – அண்ணாதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

Posted by - June 15, 2021

கொரோனா தொற்றின் 2ம் அலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெருந்தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பேரிடர் கால நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த மே மாதம் முதற்கட்டமாக ரூ.2000 அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் தவணை ரூ.2000 நிவாரணம், இம்மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் அதனுடன் சேர்த்து

Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மோடியை சந்திக்க டெல்லி பயணம்..!!

Posted by - June 15, 2021

நாளை மாலை டில்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், 17, 18ம் தேதிகளில் பிரதமர் மோடி உட்பட் பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்: நாளை மாலை டில்லி வரும் ஸ்டாலின், 17, 18ம் தேதிகளில் பலரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மாநிலத்தின் தேவைகள் குறித்து பேச உள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவையும் அவர் சந்திக்கிறார். மத்திய அமைச்சர்கள் சிலரையும் சந்திக்கிறார். அரசியல் ரீதியில், காங்., தலைவர் சோனியா, முன்னாள்

Read More

மரண அறிவிப்பு : அப்துல் வாஹிது அவர்கள்!

Posted by - June 15, 2021

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது அப்துல்லா அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது இபுராஹீம், மர்ஹூம் கமால் முஸ்தபா ஆகியோரின் சகோதரரும், அப்துல் வஹாப் அவர்களின் மருமகனும், முகம்மது ராஷிக் அவர்களின் மாமனாரும், , அப்துல் அலீம், தீன் முஹம்மது ஆகியோரின் மச்சானும், ஆஷிக் அகமது அவர்களின் தகப்பனாரும், ஷேக் அப்துல்லா, சதாம் உசேன் ஆகியோரின் சிறிய தகப்பனாருமாகிய அப்துல் வாஹிது அவர்கள் நேற்று(14/06/2021) இரவு 11 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)