மல்லிப்பட்டிணம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம்.!

Posted by - June 14, 2021

தஞ்சை மாவட்டம், ஊமத்தநாடு அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று(ஜூன்.14) நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.இம்முகாமில் காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் நாகூர் கனி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார்.இதில் மருத்துவர் சுஜிதா,மருந்தாளுனர்அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும் சிறப்பான ஏற்பாடுகளை மருந்தாளுனர் அப்துர் ரஹ்மான் செய்து கொடுத்து தடுப்பூசிகள் போடுவதற்கு பொதுமக்களுக்கு தொடர்ந்து

Read More

‘குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்’ – கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதி!

Posted by - June 14, 2021

தலைவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள இடப்பாற்றாக்குறை காரணமாக கிஷோர் கே சாமி சைதாப்பேட்டை சிறைக்குப் பதிலாகச் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்ட மேதை அம்பேத்கர், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலின் என பல்வேறு தலைவர்கள் குறித்துத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருபவர் யூ டியூபர் கிஷோர் கே சாமி. சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் கிஷோர் கே சாமியைக்

Read More

நாங்கள்தான் அசல் தமுமுக – அடித்துக்கூறும் மா.செ! எஸ்பி-யிடமும் புகார்!

Posted by - June 14, 2021

தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக சார்பாக மாநில துணைச் செயலாளர் அஹமது ஹாஜா தலைமையில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு இன்று அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்று பதிவு செய்யப்பட்ட (பதிவு எண் :1/2015) எங்களது அமைப்பை ஐவாஹிருல்லாஹ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சட்ட ரீதியான எந்த ஆதாரம் மற்றும் முகாந்திரமும் இல்லாமல் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எங்களது உரிமை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இயக்கத்தின் நற்பெயருக்கு களங்கம்

Read More

மரண அறிவிப்பு : M.S. முஹம்மது காசீம் அவர்கள்!

Posted by - June 14, 2021

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் A.M. பஷீர் அகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் காதர் சுல்தான் அவர்களின் மச்சானும், ஜம்ஜம் அகமது அஷ்ரப் அவர்களின் மைத்துனரும், முஹம்மது ஹாலிது அவர்களின் மாமனாரும், அல் நூர் ஹஜ் சர்வீஸ் M.S. முஹம்மது அலி அவர்களின் தம்பியும், முஹம்மது சாலிஹ், சபீக் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய M.S. முஹம்மது காசீம் அவர்கள் இன்று காலை 10 மணியளவில் சுரைக்காகொல்லை இல்லத்தில்

Read More

மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்புக்கான சேர்க்கை தொடக்கம்..!

Posted by - June 14, 2021

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. பதினொன்றாம் வகுப்புக்கான சேர்க்கை இன்று(ஜூன்.14) நடைபெறுவதையொட்டி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு அவசியம் வரவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.

Read More

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி அதிரடி கைது!

Posted by - June 14, 2021

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட யூ டியூப்பர் கிஷோர் கே சுவாமி கைது கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஐடி விங் அளித்த புகாரின்பேரில் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார். பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவு செய்ததாகவும் கிஷோர் கே சுவாமி மீது வழக்கு உள்ளது. அதில் 2 வருடங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஜாமீன் பெற்று வெளியே

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)