வக்ஃப் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சருடன் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நிர்வாகிகள் சந்திப்பு.

Posted by - June 13, 2021

வக்ஃப் சொத்துக்களை பாதுகாத்தல்;மீட்டெடுத்தல், உலமாக்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்குதல்,உலமா நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை உயர்த்தி வழங்குதல்;தலை சிறந்த மார்க்க மேதைகள் அண்ணல் அஃலா ஹழரத் மற்றும் அமானி ஹழரத் ஆகியோரின் பெயரில் நூலகம் அமைத்தல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் மௌலவி ஷம்சுல் இக்பால் தாவூதி தலைமையில் மாநில நிர்வாகிகள் வக்ஃப் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி K.S.

Read More

மல்லிப்பட்டிணம் ஈசிஆர் சாலையில் வடிகால் அமைக்கும் பணி தீவிரம்..!

Posted by - June 13, 2021

தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாக்கடை வடிகால்கள் மல்லிப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்க வேண்டும் என்பது வியாபாரிகள்,சமூக ஆர்வலர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு,கிராம சபா கூட்டங்கள் என அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி கிடைத்தன் அடிப்படையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியின் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Read More

24 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் – தமிழக அரசு அதிரடி!

Posted by - June 13, 2021

தமிழ்நாட்டிலுள்ள முக்கிய ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். முதலில் 100க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநிலத்திலுள்ள முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பணியிடமாற்றம் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் கோவை, மதுரை, திருப்பூர், சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள 24 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு

Read More

மதுக்கூரில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ!(படங்கள்)

Posted by - June 13, 2021

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால உதவி மையத்துக்கு இன்று தமுமுக மற்றும் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ வருகை தந்தார். அங்கு அவருக்கு ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்தனர். அப்போது உதவி மையத்தை ஆய்வு செய்த அவர், மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால உதவி மைய பணிகளை வெகுவாக பாராட்டினார். அங்கு பத்திரிக்கையாளர்களை சந்திப்பு நடைபெற்றது.இச்சந்திப்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ கூறியதாவது : கொரோனாவின்

Read More

சட்டமன்ற உறுப்பினர்,ஒன்றிய பெருந்தலைவர் ஆகியோரை சந்தித்து வாழ்த்துக்கள்..!!

Posted by - June 13, 2021

பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் ஆகியோரை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மக்கள் சமூக சேவை மன்றத்தின் சோழ மண்டல செயலாளர் ஜலீல் முகைதீன்,பொருளாளர் முகமது ஜூனைது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கொரோனாவில் சிறப்பாக மக்கள்பணி செய்து கொண்டு இருப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Read More

தஞ்சை மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் நியமனம்!

Posted by - June 13, 2021

தமிழ்நாட்டில் இன்று 54 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கோவிந்தராவ் ஐஏஎஸ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மேலாண் இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். யார் இந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் ? குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று, 2003ம்

Read More

8 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

Posted by - June 13, 2021

தமிழகத்தில் மேலும் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தொழில்நுட்ப கல்வி இயக்குநராக லஷ்மிபிரியா IAS, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா IAS, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையராக வள்ளலார் IAS, சமக்ரா ஷிக்ஷாவின் மாநில திட்ட இயக்குநராக சுதன் IAS, நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநராக சரவணவேல்ராஜ் IAS, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக மரியம் பல்லவி பல்தேவ் IAS,

Read More

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம்!

Posted by - June 13, 2021

தஞ்சை மாவட்ட ஆட்சியராக ம. கோவிந்தராவ் ஐஏஎஸ் கடந்த 2019ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு, பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட உத்தரவில், 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். அதில் தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கோவிந்தராவ் ஐஏஎஸ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மேலாண் இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read More

கொடைக்கானலில் சதமடித்த பெட்ரோல் விலை – மக்கள் கடும் அவதி!

Posted by - June 13, 2021

தமிழகத்தில் முதல்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் அதிகபட்சமாக பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 100.04 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் நிர்ணயம் செய்கின்றன. தற்போது இதன் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. 5 மாநில தேர்தல்களுக்கு பிறகு மே மாதம் 2ஆவது வாரத்தில் பெட்ரோல்- டீசல் விலை உச்சத்தை தொட்டது. பின்னர் குறைந்தது. இதையடுத்து தற்போது உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தில் திண்டுக்கல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)