மரண அறிவிப்பு!! சிக்கந்தர் அவர்கள்!!

Posted by - June 9, 2021

மரண அறிவிப்பு மதுக்கூர் முகமதியர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், அதிராம்பட்டினம் மர்ஹூம் ம.செ.செய்யது அலாவுதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹம்மது யாசின் முஹம்மது அலி ஜின்னா அப்துல் ஜலீல் ஆகியோரின் சகோதரரும், ம.செ.செய்யது முகம்மது ம.செ.புஹாரி ஆகியோரின் மச்சானும், மர்ஹூம் M.M.மதர்சா மரைக்காயர் மர்ஹூம் கா.மு.செ.அப்துல் பரக்கத் M.K.M.முஹம்மது முகைதீன் A.ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் சகலையும், S. நூர் முஹம்மது S. சிராஜூதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய சிக்கந்தர் அவர்கள் காட்டுப்பள்ளி இல்லத்தில்

Read More

காணவில்லை வாட்டாக்குடி சோமசுந்தரம்..!!

Posted by - June 9, 2021

தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை தாலுக்கா ,வாட்டாகுடி தெற்கு, சோமசுந்தரம் த/பெ ராமகிருஷ்னன் என்ற இளைஞர்(சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்) நேற்று (08.06.2021) மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து Honda activa scootor ல் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை இவரை பார்த்தால் உடன் எனக்கு தெரியப்படுத்தவும். இங்கனம்ஆ.இராஜசேகரன்,ஊராட்சி மன்ற தலைவர்,வாட்டாகுடி உக்கடை,மதுக்கூர் ஒன்றியம்,தஞ்சாவூர் மாவட்டம்.9047692246,9655738829.

Read More

அதிரையில் உள்ளூர் நாய்களை ஊட்டி வளர்க்கும் அலெக்ஸ் ! நெகிழ வைக்கும் காட்சிகள்!

Posted by - June 9, 2021

கொரோனா பேரிடரில் மக்களே உணவுக்கு திண்டாடும் சூழல் இருந்து வருகிறது ஒருபக்கம் பொருளாதாரம், மறுபக்கம் பொருள்கள் கிடைக்காமை. இந்த நிலையில் தெரு நாய்களின் நிலைமையோ படு மோசம் உணவுகள் கிடைக்காமல் அலைந்தோடும் நாய்களின் உணவு தேவையை பூர்த்தி செய்கிறது ஒரு தன்னார்வ அமைப்பு. இதற்கு உறுதுணையாக அதிராம்பட்டினம் CBD அமைப்பின் தன்னார்வலர்கள் இணைந்து நாய்களுக்கு நாள் தோறும் உணவு வழங்கி வருகிறார்கள். இதனால் உணவின்றி தவித்த தெரு நாய்களுக்கு உயர்தர கம்பெனி உணவுகள் கிடைத்து வருவதால் வாலாட்டிக்

Read More

அதிரை டாக்டர் லத்திஃபா வஃபாத்!

Posted by - June 9, 2021

அதிராம்பட்டினம் சேதுரோட்டை சேர்ந்த மில்லு வீடு திருச்சி மர்ஹும் ஜக்கரியா பாஷா அவர்களின் மகளும், மர்ஹும் நெய்னா முகம்மது சாஹீப் அவர்களின் மருமகளும் அஹ்மது உசேன் அவர்களின் மனைவியும் முன்னாள் தஞ்சை மருத்துவ கல்லூரியின் மகப்பேறு மருத்துவருமான டாக்டர் லத்திஃபா அவர்கள் தஞ்சையில் வஃபாத்தாகி விட்டார்கள். ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு பிரார்த்திக்கவும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)