கனடாவில் பயங்கரம் : முஸ்லீம் என்பதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை!

Posted by - June 8, 2021

கனடா நாட்டின் ஆண்டரினோ மாகாணம் லண்டன் நகரில் உள்ள ஹைட் பார்க் சாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்றுமுன்தினம் இரவு 8.40 மணியளவில் நடந்து சென்றுள்ளனர். சாலையோரம் அந்த குடும்பத்தினர் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த சாலையில் வேகமாக வந்த கார் அந்த குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின்

Read More

ஒன்றிய அரசை கண்டித்து அதிரையில் ஆர்ப்பாட்டம்!

Posted by - June 8, 2021

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று காலை ஒன்றிய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்திற்கு தேவையான கொரோனா சிகிச்சை மருந்தை வழங்கவேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை தமிழக அரசிடம் வழங்கவேண்டும், தமிழகத்திற்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியை உடனடியாக வழங்கவேண்டும், பெட்ரோல் விலை ரூ.50

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)