அதிரை ரோட்டரி சங்கம் சார்பில் மூக்கு கண்ணாடி வழங்கல் !

Posted by - June 7, 2021

அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவை சேர்ந்த புஷ்பலதா என்பவர் பொருளாதார நெருக்கடிக்கிடையில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு கண்ணில் அழுத்தம் நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையில் மூக்கு கண்ணாடிக்கு போதிய வசதியின்றி தவித்து உள்ளார். இதனை அறிந்த அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கிட அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டன. இதனை ஏற்ற ரோட்டரி சங்க அதிரை நிர்வாகிகள் அப் பெண்மணியின் மருத்துவ சீட்டை பெற்றுகொண்டு பரிசீலித்து கண்ணாடி வழங்கப்படும் என தெரிவித்தனர். அதனடிப்படையில் இன்று மாலை

Read More

பாப்பாநாடு :இந்து முறைப்படி உடலை அடக்கம் செய்த அதிரை இஸ்லாமியர்கள் !

Posted by - June 7, 2021

பாப்பநாடு அருகே கிளாமங்கலத்தில் கொரோனா காரணமாக ஒரு இந்து சகோதரர் இறந்துள்ளார். இந்த கிராமமக்கள் யாரும் உடலை பெற முன் வராததால் குடும்பத்தினர் திகைத்து போய் நின்றுள்ளனர். இதனையறிந்த அதிராம்பட்டினம் தமுமுகவினர் மாநில செயளாலர் அஹமது ஹாஜா வழிகாட்டல் பிரகாரம் அங்கு சென்ற குழுவினர் இறந்தவரின் உடலை பெற்று இந்து மத சடங்குகளை முன் நின்று நடத்தி கண்ணியமாக அடக்கம் செய்தனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் காட்டு தீ போல பரவியதை அடுத்து அக்கிராம மக்கள் தமுமுக

Read More

அதிரையில் துணையாட்சியர் ஆய்வு!

Posted by - June 7, 2021

கொரோனா இரண்டாம் அலையின் கோரப்பிடியில் தமிழகம் தத்தளித்து கொண்டுள்ளன.இதனிடையே சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதில் மளிகை,காய்கனி, இறைச்சி ஆகிய கடைகள் நிபந்தனையுடன் திறக்க அனுமதி வழங்கியுள்ளன.இதனை சரியாக கையாள உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பட்டு இருக்கிறது.இந்த நிலையில் இன்று அதிராம்பட்டினத்திற்கு வருகைதந்த துணை ஆட்சியர் பாலசந்திரன் நிபந்தனைகளை மீறிய வனிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார்.மேலும்.முக கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு தண்டனை வழங்கினார்.இந்த திடீர் ஆய்வின் போது பேரூராட்சி செயல்

Read More

மரண அறிவிப்பு!! முகமது கபீர் அவர்கள்!!

Posted by - June 7, 2021

ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹீம் ஈனா சேனா முனா. முகமது உசேன் மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹீம் முகமது சாலிகுஅவர்களின் மருமகனும் மர்ஹீம் இலாவத் தம்பி மரைக்காயர் மர்ஹும் நல்ல அபூபக்கா மரைக்காயா அவர்களின் சகோதரனும் ஈனா சேன. முனா நைனா  முகமது , தமீம் அன்சாரி , சாகுல் ஹமீது இரவர்களது  தகப்பனாரும் , முஹமது இக்பால் அவர்களது மாமனாரும் அஜ்மல், முஸ்தாக் அவர்களின் அப்பாவுமாகிய ஈனா *சேனா முனா அகமது கபீர்* புது மனைத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.  தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் நேரம் பின்னர் அறிவக்கப்படும்.

Read More

தமிழ்நாட்டில் இன்று முதல் ஊரடங்கில் பல தளர்வுகள்.. எந்த மாவட்டங்களில் கட்டுப்பாடு ? எதற்கெல்லாம் அனுமதி ? முழு விவரம்!

Posted by - June 7, 2021

தமிழ்நாடு ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 11 மாவட்டங்களில் ஒரு சில அடிப்படை தளர்வுகளும், மற்ற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அமலுக்கு வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது தினசரி கொரோனா கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளது. தினசரி கொரோனா கேஸ்கள் கடந்த சில நாட்களாக 25 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 20421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று கொரோனா காரணமாக 434 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)