‘இல்லாதோருக்கு உதவிடுவோம்’ திட்டம் – அண்ணாதுரை எம்எல்ஏ துவக்கி வைத்தார்!

Posted by - June 6, 2021

மதுக்கூர் மெயின் ரோட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கொரோனா கால உதவி மையம் கடந்த இரு வாரங்களாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் மூலம் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், வழிப்போக்கர்கள், பயணிகள் என பலதரப்பட்டவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்ட வருகின்றது. இந்நிலையில் மதுக்கூர் தமுமுக சார்பில் ‘இல்லாதோருக்கு உதவிடுவோம்’ என்ற நோக்கத்தில் 100 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் முகாம் இன்று மதுக்கூர்

Read More

அதிரையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி! வரைபடத்தை வரைந்து அசத்திய கலைஞர்கள்!

Posted by - June 6, 2021

அதிரையில் கொரனோ பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அதிராம்பட்டினம் பெயிண்டர் மற்றும் ஒவிய சங்கத்தினர் கொரனோ விழிப்புணர்வு புகைப்படம் அதிரை பேருந்து நிலையத்தில் வரையப்பட்டது.இன்று மாலை கொரனோ பற்றிய உறுதி மொழி எடுக்க பட்டது இந்த நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ஜெயமோகன் மற்றும்சமூக ஆர்வலர்கள் பெயிண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டர்.

Read More

3 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி ₹50 லட்சம் இழப்பீடு பெற்று தர உதவிய SDPI கட்சி..!!

Posted by - June 6, 2021

சவூதிக்கு உம்ரா சென்றபோது விபத்தில் மரணமடைந்த சென்னை இளைஞருக்கு 3 ஆண்டு சட்டப் போராட்டம் மூலம் ரூ.50 லட்சம் இழப்பீடு! கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதியன்று, அபுதாபியில் பணிபுரிந்து வந்த சென்னையை சேர்ந்த பத்ருதீன் என்பவர் அவருடைய மனைவி மற்றும் குழந்தையுடன் சாலை மார்க்கமாக பேருந்து மூலம் மக்கா நோக்கி புனித உம்ரா பயணம் சென்றபோது, சவூதி அரேபியாவின் அல்ஹசா அருகில் சல்வா என்ற இடத்தில் டிரக்குடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில்

Read More

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா நியமனம்!

Posted by - June 6, 2021

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிகமாக 23 பேர் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞராக திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையை சேர்ந்த அசன் முகமது ஜின்னா(44) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார். அசன் முகமது ஜின்னா, திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை வக்கீல்

Read More

பட்டுக்கோட்டையில் கோபுரத்தில் ஏறி வேலை வழங்க என தற்கொலை மிரட்டல் ! உடனடியாக பணி நியமனம் செய்த நகராட்சி ஆணையர்!

Posted by - June 6, 2021

பட்டுக்கோட்டையில், வேலை கேட்டு வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி 9-வது முறையாக தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு நகராட்சி ஆணையர் பணி நியமன ஆணையை வழங்கினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகர் பகுதியை சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் மணிகண்டன் (வயது 35). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பிளம்பராக வேலை பார்த்து வந்த இவர், திடீரென பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். மீண்டும் தனக்கு வேலை வழங்க வேண்டும் என அவர் தொடர்ந்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)