மரண அறிவிப்பு:- நாகூர் பிச்சை.!

Posted by - June 4, 2021

காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது சாலீஹ் அவர்களின் மகனும், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் வா.மு நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹும் சாகுல் ஹமீது,முஹம்மது இகபால் ஆகியீரின் மச்சானும், N முஹம்மது ஆரீஃப்,மர்ஹும் முகமது மொய்தீன்,அலி அக்பர்,நவாஸ்கான் இவர்களின் தகப்பனாரும் காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் அலுவலக உதவியாளருமாகிய நாகூர் பிச்சை அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாசா இன்று(04-06-2021) இஷா தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளி

Read More

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் நான்காவது வார்டு புறக்கணிப்பு ~ வார்டு உறுப்பினர் பக்கர் குற்றச்சாட்டு..!!

Posted by - June 4, 2021

தஞ்சை மாவட்டம் சரபேந்திர்ராஜன்பட்டிணம், ஊராட்சியில் மல்லிப்பட்டினம் நான்காவது வார்டு பகுதி ஊராட்சி மன்றத்தினால் புறக்கணிக்கப்படுவதாக அந்த வார்டு உறுப்பினர் அபுபக்கர் குற்றச்சாட்டு. இதுகுறித்து வார்டு உறுப்பினர் அபுபக்கர் தெரிவிக்கையில்,என்னுடைய வார்டு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்கம்பம் சேதம் அடைந்து கீழே விழக்கூடிய சூழல் இருந்தது, அதனை மாற்றி தர ஊராட்சியிடம் முறையிட்டேன்,ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.நேரடியாக அந்தப் பகுதி பொதுமக்களுடன் இணைந்து உதவி செயற்மின் பொறியாளர் தொடர்பு கொண்டவுடன், உடனடியாக அந்த கம்பத்தை மாற்றி

Read More

மரண அறிவிப்பு:- முஹம்மது உமர்.!

Posted by - June 4, 2021

அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக் முஹம்மது அவர்களின் மகனும் முத்துமறைக்கான், முஹம்மது மொய்தீன் இவர்களின் சகோதரரும், முஹம்மது இமாம்ஷா அவர்களது மைத்துனரும், மஹ்சீன் அவர்களது மாமனாரும், நஜீப் முஹம்மது அவர்களது தகப்பனாருமாகிய முஹம்மது உமர் அவர்கள் நேற்று(03-06-2021) இரவு பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று (04-06-2021)காலை 10 மணியளவில் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ

Read More

ஊரடங்கு நீட்டிப்பா தமிழ்நாடு அரசு ஆலோசனை..!!

Posted by - June 4, 2021

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு இன்று ஆலோசனை தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு 7ம் தேதி அதிகாலை வரை அமலில் உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. தலைமை செயலகத்தில் காலை 11.30 மணிக்கு ஆலோசனை!

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)