மரண அறிவிப்பு- மர்ஹும் KMC ஜியாவுதீன் அவர்களின் தந்தை

Posted by - June 2, 2021

காதீர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் துணைமுதல்வர் மர்ஹும் ஹாஜி Dr.A.ஜியாவுதீன் அவர்களின் தந்தை ஹாஜி அப்துல் ஜப்பார் அவர்கள் தஞ்சை மருத்துவமனையில் வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Read More

மரண அறிவிப்பு : நூர்ஜஹான் அவர்கள்!(வயது-71)

Posted by - June 2, 2021

மரண அறிவிப்பு : வாய்க்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் N. உதுமான் அவர்களின் மகளும், மர்ஹூம் S.S. முஹம்மது இஸ்ஹாக் அவர்களின் மனைவியும், N.U. சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும், ஷேக் அஷ்ரப், ஹாஜா சரீப், முஹம்மது ஜெமீல், ராஜிக் அகமது ஆகியோரின் தாயாரும், முஹம்மது அலி, முஹம்மது ஆரிபு ஆகியோரின் மாமியாருமாகிய நூர்ஜஹான்(வயது 71) அவர்கள் இன்று பிற்பகல் பழஞ்செட்டித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா

Read More

அதிரையில் மின் தடையானால் செல்போனில் பேச இயலவில்லை !

Posted by - June 2, 2021

வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வோடாஃபோன் நிறுவனத்தின் மீது வழக்கு? அதிராம்பட்டினம் சதாம் நகரில் வசிப்பவர் அப்துல் ரஷீது சமூக ஆர்வலரான இவர் கொரோனா கால உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். இவர் வோடாஃபோன் நிறுவனத்தின் சந்தாதாரர் ஆவர். இந்த நிலையில் இவரது செல் போனுக்கு அவசரகால உதவிகள் கேட்டு அவ்வபோது போன் கால்கள் வருவது வழக்கம். அந்த வகையில் இன்று(02-06-2021) காலை ஒரு அழைப்பு வந்துள்ளது அதனை பேசிக்கொண்டுள்ள நேரத்தில் அதிராம்பட்டிணத்தில் மின் தடை ஏற்ப்பட்டது. இதனால் இவர்

Read More

மரண அறிவிப்பு:- ஆஸ்பத்திரி தெரு அஹமது மர்ஜான்.!!

Posted by - June 2, 2021

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவைச்சேர்ந்த க.மு. பஷீர் அஹமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.அ. முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகளும், அஹமது அனஸ் மற்றும் முஹம்மது அஜாருதீன் ஆகியோரின் தாயாரும்,மர்ஹூம் முஹம்மது ஃபாரூக், மர்ஹூம் ஷேக் முஹம்மது, அப்துல் ஜப்பார், ஜமால் முஹம்மது ஆகியோரின் சகோதரியும், டாக்டர் ராஜிக் அஹமது (USA) மற்றும் சென்னை RR WATCH CO, அஷ்ரஃப் அலி, ஆகியோரின் சிறிய அன்னையும் மற்றும் அஹமது அலி, முஹம்மது ஜாபர் ஆகியோரது மாமியாரும் அஹமது

Read More

மல்லிப்பட்டிணத்தில் கொரோனா பேரிடர் உதவி மையம் துவக்கம்..!!

Posted by - June 2, 2021

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினால் கொரோனா பேரிடர் உதவி மையத்தை சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் கி.முத்துமாணிக்கம் இன்று(ஜூன்.2) துவக்கி வைத்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.இந்த சேவை மையத்தின் வாயிலாக மனநல ஆலோசனை வழங்குதல், தனிமை படுத்தியிருத்தல் குறித்த ஆலோசனைகள், மருத்துவமனை வழிகாட்டுதல்கள்,ஆம்புலன்ஸ் சேவைகள், ஆக்சிஜன் பல்ஸ் பரிசோதனை, கபசுர குடிநீர் பொடி விநியோகம், வைட்டமின் மாத்திரைகள், ஹோமியோபதி மருந்துகள், அரசு காப்பீடு திட்டம் குறித்த விளக்கங்கள், உடல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)