மரண அறிவிப்பு : ஜூவைரியா அவர்கள்!

Posted by - June 1, 2021

மரண அறிவிப்பு : புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி. மஹமூத் அவர்களின் மகளும், மர்ஹூம். மு.சா.மு. முஹம்மத் தம்பி மரைக்காயர்(கட்டப்புள்ளையார்) அவர்களின் மருமகளும், M. அப்துல் ரஜாக்(ராயல்) அவர்களின் மனைவியும், மீரான் இப்ராஹிம் அவர்களின் மாமியாரும், அப்துல் ஜப்பார், அப்துல் லத்தீப், தஸ்தகீர், நூருல் ஹஸன், ஹிதாயத்துல்லாஹ், ஜாஃபர் ஆகியோரின் தாயாருமாகிய ஜுவைரியா அவர்கள் புதுமனைத்தெரு செக்கடிமேடு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நாளை(02/06/2021) காலை 8

Read More

மதுக்கூரில் தொடர்ந்து ஆறாவது நாளாக உணவு வழங்கிய தமுமுகவினர்!

Posted by - June 1, 2021

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மிக மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தேவையின்றி வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் இன்று தொடர்ந்து ஆறாவது நாளாக மதிய உணவு வழங்கப்பட்டது. மதுக்கூர் தமுமுகவின் சார்பில் மதுக்கூர் வழியாக வெளியூர் செல்லும் மக்கள், ஏழைகள் மற்றும் அனாதைகள் என சுமார் 60 நபர்களுக்கு மதிய உணவும், 800 நபர்களுக்கு தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது. மேலும்

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி! காயிதே மில்லத் நகர் மக்களின் தாகம் தணிந்தது!

Posted by - June 1, 2021

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ளவர்களுக்கு குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது. இதனை சரிசெய்திட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை அதிரை எக்ஸ்பிரஸ் வாயிலாக மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் குடிநீர் வசதியின்றி அவதிப்படும் பொதுமக்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். இதன் எதிரொலியாக இன்று (ஜூன்.1) வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன், ஆண்டிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன் ஆகியோர் அப்பகுதியை பார்வையிட்டு உடனடி

Read More

மரண அறிவிப்பு : சாகுல் ஹமீது அவர்கள்!

Posted by - June 1, 2021

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது உசைன் அவர்களின் மகனும், ஜமால் முஹம்மது, ஜாகிர் உசைன், மர்ஹூம் ஃபரோஸ்கான் ஆகியோரின் அண்ணனும், பைசல் அகமது அவர்களின் தகப்பனாரும், ஜெகபர் அலி, ஜமால், காதர் ஆகியோரின் மச்சானும், முஜிபுர் ரஹ்மான் அவர்களின் மாமனாருமாகிய சாகுல் ஹமீது அவர்கள் நேற்று(31/05/2021) இரவு 12 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Read More

மரண அறிவிப்பு : P. அப்துல் ரஜாக் அவர்கள்!

Posted by - June 1, 2021

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பீர்முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் அபூபக்கர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஸ்தபா கமால் அவர்களின் மச்சினனும், முகமது கனி, ஜிப்ரீக் அலி ஆகியோரின் மச்சானும், ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மாமாவும், முகமது ராவுத்தர் அவர்களின் சிறிய தந்தையுமாகிய கம்ப்யூட்டர் என்கின்ற P. அப்துல் ரஜாக் அவர்கள் நேற்று இரவு துபாயில் வஃபாத்தாகிவிட்டார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா துபாயில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

அதிரை : சி.ஏ.ஏவிற்கு எதிராக நாடு தழுவிய இணைவழி போராட்டம்!

Posted by - June 1, 2021

குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரியளாவில் ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்களில் ஈடுபட்டு எதிர்ப்பினை தெரிவித்துவந்தனர். இதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சகம் CAA , NRC ,NPR சட்டங்களை அமல்படுத்த முயற்சித்து வந்தது. இதனையடுத்து இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை தொடங்கியது மத்திய அரசு. குஜராத் சத்தீஸ்கார், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் அகதிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)