தொடர் சேவையில் ஓய்வில்லாமல் உழைக்கும் PFI அவசர ஊர்தி !

Posted by - May 17, 2021

காலத்திற்கேற்ற வசதிகளை கொண்ட பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியாவின் அவசரகால ஊர்தி அதிரையில் மாநில செயலாளர் அ.ச உமர்ஃபாரூக் தலைமையில் அதிரைக்கு அற்பணிக்கப்பட்டது. ஆரம்பித்த நாட்கள் முதல் இன்றுவரை ஓய்வின்றி சுழன்று மக்களை காக்கும் பணியில் ஈடுபாடு கொண்டு வருகிறது. கொரோனா கால அவசர தேவைகளை கச்சிதமாக கையாண்டு மருத்துவ மனைகளில் கொண்டு சேர்க்கும் உண்னத பணியை செய்து வருகிறது ஊரில் தமுமுக,ததஜ அவசர ஊர்திகளின் சேவையை போன்றே பாப்புலர் ஃப்ரண்டின் ஊர்தியும் அவசியமாகிறது. நவீன தொழில்

Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடலை அடக்கம் செய்த TNTJ-வினர்!

Posted by - May 17, 2021

தஞ்சை ஈஸ்வரி நகரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த அவரது உடலை அடக்கம் செய்ய உறைவினர்கள் யாரும் முன் வராததால் உடலை ததஜவினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.இதனை பெற்றுகொண்ட ததஜவின் மாநகர நிர்வாகிகள் சுகாதாரத்துறையின் வழிகாட்டல்கள் படி உடலை அடக்கம் செய்தனர்.

Read More

பாலஸ்தீனத்தின் நியாயமான காரணங்களுக்காக ஆதரவு: இந்தியா

Posted by - May 17, 2021

பாலஸ்தீனத்தின் நியாயமான காரணங்களுக்காக இந்தியா தனது வலுவான ஆதரவை அளிக்கிறது என்று ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான மோதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசும்போது, கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் இரு நாடுகளிடையேயான பாதுகாப்பில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் நியாயமான காரணங்களுக்காக இந்தியா தனது வலுவான ஆதரவை அளிக்கிறது.கிழக்கு ஜெருசலேம் மற்றும் அதன்

Read More

கோரிக்கை வைத்த பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ! ஆம்புலன்சை வழங்கிய அதிரை!!

Posted by - May 17, 2021

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாமரங்கோட்டையில் கொரோனா தொற்றாளர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாத சூழல் நிலவுகிறது. இதனை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அவசர காலத்தை கருத்தில் கொண்டு அதிரை நகர தமுமுக ஆம்புலன்சை தாமரங்கோட்டை மக்களின் சேவைக்காக வழங்குமாறு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற அதிரை நகர தமுமுக நிர்வாகிகள், கா.அண்ணாதுரை முன்னிலையில் தாமரங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்களது ஆம்புலன்சை சேவைக்காக அனுப்பிவைத்தனர்.இந்த நிகழ்வின்போது அதிரை பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்

Read More

மறைந்தார் கல்வித்தந்தை துளசி வாண்டையார்..!!

Posted by - May 17, 2021

1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை தஞ்சை மக்களவை தொகுதி எம்பி-யாக இருந்தவர் துளசி அய்யா வாண்டையார் (93). வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். சென்னை சாலிகிராமம் வீட்டில உயிரிழந்த துளசி அய்யா உடல் சொந்த ஊரான பூண்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.  அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். வாழ்க்கைக் குறிப்புகள்:தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த பூண்டி கிராமத்தில் பிறந்த துளசி அய்யா வாண்டையார் ஆரம்ப காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியில் பல்வேறு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)