அதிரையில் ATM கார்டு கண்டெடுப்பு!

Posted by - May 16, 2021

அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆஃபீஸ் ரோட்டில் உள்ள சாவண்ணா ஹோட்டல் அருகே தனலட்சுமி ஏடிம் கார்டை தவறவிட்டு சென்றுள்ளனர். அதனை கண்டெடுத்த ஒருவர் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரிடம் ஒப்படைத்துள்ளார். உரியவர்கள் கீழ்க்காணும் எண்ணை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும். 7695816151

Read More

மரண அறிவிப்பு : இ.மு. அப்துல் ரஜாக் அவர்கள்!

Posted by - May 16, 2021

மரண அறிவிப்பு : CMP லைனைச் சேர்ந்த மர்ஹும் இ.மு முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் இ.மு முகம்மது அலியார், மர்ஹும் ஹாஜி. இ.மு ஷேக் முஹம்மது, மர்ஹும் இ.மு. ஹாஜா முஹைதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் ஹாஜி E.M.H. முகம்மது இப்ராஹிம், M.I. நூருல் அமீன், S.H கோஸ் முஹம்மது, A.H. அஹமது முஹைதீன் ஆகியோரின் மாமனாருமாகிய இ.மு அப்துல் ரஜாக் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று இரவு 10

Read More

மரண அறிவிப்பு -உம்மு சலிமா அவர்கள்.

Posted by - May 16, 2021

நடுத்தெரு கீழ் புறத்தை சேர்ந்த மர்ஹீம் SK. அப்துர் ரகுமானின் மகளும். மர்ஹீம் msk.சேக் அப்துல் காதருடைய மனைவியும் .மர்ஹீம் ஜமால்தீனுடைய மாமியாரும் மர்ஹீம் அப்துல் ரஷீது ”அப்துல் ரஹ்மான் ஆகியோரின் பெரியம்மாவும் ஆகிய உம்மு சலிமா அவர்கள் நடுத்தெரு இல்லத்தில் 5.00.மணி அளவில் காலமாகிவிட்டார்கள்அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி வாசல் மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்…

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் போட்டி! தள்ளிப்போகிறது பரிசளிப்பு நிகழ்ச்சி!!

Posted by - May 16, 2021

ஹிஜ்ரி 1442 ரமலான் பிறை 1 முதல் 20 வரை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் இஸ்லாமிய கேள்வி-பதில் போட்டி நடத்தப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதனிடையே முதலிடம், இரண்டாம் இடம் மற்றும் ஆறுதல் பரிசுகளுக்கு தகுதியானவர்களை அதிரை எக்ஸ்பிரஸ் ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்துள்ளது. முன்னதாக மார்க்க அறிஞர்கள், பிரபல ஊடகவியாளர், சமூக சேவகர் உள்ளிட்டோரை அழைத்து மே 17ம் தேதி நிகழ்ச்சி நடத்தி வெற்றியாளர்களை அறிவிப்பு செய்து பரிசு அளிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)