அதிரையில் குழந்தைகளை குறிவைத்து திருட்டு! தங்க வளையல்கள் கொள்ளை!!

Posted by - May 15, 2021

அதிராம்பட்டினத்தில் ஈத் பெருநாள் நேற்று(14-05-21) கொண்டாடப்பட்டது. அப்போது புதுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெண்கள் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் தொழுவதற்கு அனுமதி கோரியுள்ளனர் . தொழுவதற்கு அனுமதி அளித்துள்ளனர் அவ்வீட்டினர். ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றிய பின் அவ்விருவரும் அங்கிருந்து அவசரகதியாக கிளம்பியுள்ளனர். இதனை அவ்வீட்டினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனிடையே திடீரென அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை காணாமல் போயுள்ளது. உடனே குழந்தையை பெற்றோர் தேடியுள்ளனர்.

Read More

பாலஸ்தீனில் பதைபதைக்கும் நொடிகள் – தரைமட்டமான கட்டிடங்கள்!

Posted by - May 15, 2021

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதலுடன், விமானப்படை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுகளையும் வீசி வருகிறது. அங்கு செய்தி நிறுவனங்கள், சர்வதேச ஊடகங்கள் களத்தில் இருந்து செய்தியை கொடுத்து வருகின்றன. கடந்த புதன்கிழமை பிபிசி அரபு தொலைக்காட்சி நேரலையில், அந்நிறுவன செய்தியாளர் அட்டன் காசாவில் இருந்து  நிலவரத்தை விளக்கியுள்ளார். அப்போது

Read More

சொன்னதை செய்த பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ! முழுநேர மக்கள் பணியை துவங்குகிறார்!!

Posted by - May 15, 2021

தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மு.கருணாநிதியால் திமுக ஆட்சிகாலத்தில் பட்டுக்கோட்டை சுண்ணாம்புகார தெருவில் கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்திப்பேன் என கா.அண்ணாதுரை உறுதியளித்திருந்தார். மேலும் தனது பணியினை முழுமையாக இவ்வலுவலகத்தில் இருந்து செய்வேன் எனவும் கூறியிருந்தார். அதை செயல்படுத்தும் நோக்கத்தில் 17.05.2021 ( திங்கள்கிழமை ) முதல் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவில் அமைந்துள்ள அரசு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தனது பணியை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை துவங்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் அவரை பொதுமக்கள்

Read More

அதிரையில் மூன்றரை பவுன் செயின் தவறவிட்ட பெண் – உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுகோள்!

Posted by - May 15, 2021

அதிராம்பட்டினம் மேலத்தெருவை அடுத்த சாணாவயல் ஃபாத்திமா பள்ளிவாசல் அருகே பெண்மணி ஒருவர், தனது மூன்றரை பவுன் செயினை தவறவிட்டுள்ளார். சென்று வந்த பல இடங்களில் தேடி அழைந்தும், நகை கிடைக்காததால் அப்பெண் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். அப்பெண் தவறவிட்ட மூன்றரை பவுன் செயினை யாரேனும் கண்டெடுத்தால், கீழ்க்கண்ட மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்புக்கு : 6385238906 ( யாகூப் )

Read More

அதிரையில் கொரோனா நிவாரணத்தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்!(படங்கள்)

Posted by - May 15, 2021

கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கொரோனா நிவாரணமாக நான்காயிரத்தில் முதற்கட்டமாக ரூ. 2,000 இம்மாதமே வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டித்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் கொரோனா நிவாரணம் ரூ.2,000 வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள நியாயவிலைக்கடை எண் 5ல் இத்திட்டத்தை அதிரை திமுக நிர்வாகிகள்

Read More

புதுப்பட்டிணத்தில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டம் துவக்கம் !

Posted by - May 15, 2021

பரவி கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் இழக்கும் வாழ்வாதார இழப்பை சரி செய்யும் நோக்கில் முதலமைச்சராக பதவியேற்ற முக ஸ்டாலின் முதல் தவனையாக ₹2000 அனைத்து குடும்ப அட்டை தாரருக்கும் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டத்தை அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். அதன்படி இன்று தஞ்சை மாவட்டம்,புதுப்பட்டிணம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நியாய விலை கடைகளில் கொரோனா நிவாரண

Read More

ஏரிப்புரக்கரை ஊராட்சியில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டம் துவக்கம் !(படங்கள்)

Posted by - May 15, 2021

பரவி வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது.இதனால் இழக்கும் வாழ்வாதார இழப்பை சரி செய்யும் நோக்கில் முதலமைச்சராக பதவியேற்ற முக ஸ்டாலின் முதல் தவனையாக ₹2000 அனைத்து குடும்ப அட்டை தாரருக்கும் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டத்தை அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.அதன்படி இன்று ஏரிபுரக்கறை பஞ்சாயத்திற்கு உட்பட்ட நியாய விலை கடைகளில் தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)