அதிரை : பர்ஸ் மிஸ்சிங் – உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுகோள்!

Posted by - May 14, 2021

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெரு பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான மணி பர்ஸ் சற்று முன்னர் ஸ்மோக் பார்பிக்யூ அருகே காணாமல் போயுள்ளது. அதில் அமீரக ஓட்டுனர் உரிமம்,வாக்காளர் அடையாள அட்டை ₹3000 ரூபாய் ரொக்கம் ஆகியவை இருந்தாகவும் உரிமையாளர் தெரிவிக்கிறார். எனவே கண்டெடுத்தவர்கள் பின்வரும் நம்பரை தொடர்பு கொண்டு ஒப்படைக்க வேண்டுமாய் கேட்டு கொள்ள படுகிறார்கள். +918870562928

Read More

தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் தீவிர லாக்டவுன்!(முழு விவரம்)

Posted by - May 14, 2021

தமிழகத்தில் ஊரடங்கு விதிகள் நாளை முதல் தீவிரப்படுத்தப்படுகின்றது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க. ஸடாலின் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர்மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன்அமலில் இருந்து வருகிறது.இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்துகோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்துகொண்டிருக்கிறது. அண்மைக் காலங்களில் இந்திய அளவில் நாளொன்றுக்குநான்கு லட்சத்தைத் தாண்டியும் பதிவாகி

Read More

அதிரையர்களுக்கு DSP செங்கமல கண்ணன் பெருநாள் வாழ்த்து !

Posted by - May 14, 2021

பாதுகாப்புடன் சந்தோசமாக கொண்டாடிட வேண்டுகோள் பொன்னமராவதி: அதிராம்பட்டிணத்தின் முன்னாள் காவல் ஆய்வாளராக பணியில் இருந்தவர் செங்கமல கண்ணன், நேர்மையான அணுகுமுறையினால் படிப்படியாக பதவி உயர்வு அடைந்து தற்போது பொன்னமராவதியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியில் இருந்து வருகிறார். அதிரையர்களின் அன்பை பெற்ற இவர் எங்கிருந்த போதிலும் அதிரை மக்களின் நலன் மீது அக்கரை கொண்டு அவ்வபோது வந்து செல்பவர். இளைஞர்கள் மத்தியில் அன்பை கலந்து நேரிய பாதையில் செல்ல அறிவுரை கூறிய இவர் அதிரையர்கள் மிகுந்த

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)