குறைக்கப்பட்ட ஆவின் பால் விலை விவரம் வெளியீடு!

Posted by - May 8, 2021

தமிழக முதல்வராக, பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், 5 முக்கியமான திட்டங்களை செயல்படுத்த கையெழுத்திட்டார். அதில், ஆவின் பால் விலை லிட்டருக்கு, 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற கோப்பில், அவர் கையெழுத்திட்டார். வரும், 16ம் தேதி முதல், இந்த விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. ஆவின் பால் விலை குறைப்பால், அந்நிறுவனத்திற்கு ஆண்டுதோறும், 272 கோடி ரூபாய் வருமானம் குறையும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், குறைக்கப்பட்ட ஆவின் பால் விலை விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்

Read More

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்!

Posted by - May 8, 2021

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை நேற்று (மே 07) பதவியேற்றுக்கொண்டது. இந்நிலையில், மே 11 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே 11-ம் தேதி பதவியேற்கவுள்ளனர். மறுநாள் 12-ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்நிலையில், கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் இன்று (மே 08) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆளுநர், கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்

Read More

நாளை முழு ஊரடங்கு ரத்து ; இன்றும் இரவு 9 மணி வரை கடைகள் இயங்கும் – தமிழக அரசு அறிவிப்பு!

Posted by - May 8, 2021

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி காலை 4 மணி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக இருக்கும் சூழலில், தமிழகத்திலும், வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. தலைநகர் சென்னையிலும் மிக மோசமாக வைரஸ் பரவி வருகிறது. இந்த சூழலில், கொரோனா முதல் அலையின் போது, லாக் டவுன் அமல்படுத்தப்பட்டது போன்று, இப்போதும் முழு

Read More

மரண அறிவிப்பு -பசீதா அம்மாள் அவர்கள்!

Posted by - May 8, 2021

தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். நிருபர் S.A.ஜப்பார் அவர்களின் மனைவியும், ஜமால் முஹம்மது, சேக் அப்துல்லாஹ் அவர்களின் மாமியாரும் , ஜாகிர் உசேன் ,முகமது சலீம்,நிஜார் முகமது,அஹமது அஸ்லம் ,இத்ரீஸ் ஆகியோரது தாயாரும், முகமது நலீம், வாஸிம்கான், ஹாபில், ஆதிஃப், கைஸர், அஃப்ரீத் ஆகியோரது வாப்பச்சாவுமாகிய பசீதா அம்மாள் இன்று காலை கடற்கரைத்தெரு இல்லத்தில் மரணமடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகைக்குப்பிறகு தரகர்தெரு ஜும்மா

Read More

தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பு! நாளை ஊரடங்கு ரத்து!

Posted by - May 8, 2021

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி காலை 4 மணி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக இருக்கும் சூழலில், தமிழகத்திலும், வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. தலைநகர் சென்னையிலும் மிக மோசமாக வைரஸ் பரவி வருகிறது. இந்த சூழலில், கொரோனா முதல் அலையின் போது, லாக் டவுன் அமல்படுத்தப்பட்டது போன்று, இப்போதும் முழு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)