திமுக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!(முழு பட்டியல்)

Posted by - May 6, 2021

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவெற்றி பெற்றதையடுத்து நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்க இருக்கிறது. இந்நிலையில், தமிழக அமைச்சரவை பட்டியல் சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவை பட்டியல் முழு விவரம் : மு.க. ஸ்டாலின் – முதலமைச்சர்(பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத்

Read More

பிலால் நகர் வடிகால் பணி துவங்கியது!!

Posted by - May 6, 2021

ஏரிபுரக்கரை எல்லைக்குட்பட்ட பிலால் நகர் பகுதியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வடிகால் வசதி,சாலை வசதி ஆகியவற்றை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதனிடையே தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இப்பணி தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் அப்பணியை விரைந்து முடித்து சாலைகளை செப்பனிட வேண்டும் என கவுன்சிலர் ஜாஸ்மின் கமாலிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து அப்பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.இதனால் பொதுமக்களுக்கு

Read More

அதிரை சகோதரர்கள் வாட்ஸ் அப் குழுமம் சார்பில் நிதி உதவி !!

Posted by - May 6, 2021

அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. குழுமம் செயல்பட்டு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன இதை போன்ற வாட்ஸ் ஆப்பிள் குழுமம் இயங்கி நிகழ்ச்சி நடத்துவது புதிதாக உள்ளது. இக்குழுமம் அட்மின்கள் குழுமத்தில் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அதிரை வாசிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இக்குழுமம் சார்பில் அதிரையில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த

Read More

கேரளாவில் முழு ஊரடங்கு – முதல்வர் பினராயி விஜயன்

Posted by - May 6, 2021

இந்தியா முழுவதும் இரண்டாம் அலை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்படுங்கள் அமல்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்படுங்கள் அமலாகிறது. இதனையடுத்து , கேரளா மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Read More

தமிழகத்தில் இன்று காலை முதல் கடும் கட்டுப்பாடுகள்… என்ன இயங்கும்? என்ன இயங்காது? முழு விவரம்!

Posted by - May 6, 2021

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று காலை முதல் (மே 6) புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று காலை முதல் எவை எல்லாம் இயங்கும். எவை எல்லாம் இயங்காது என்பது குறித்து இப்போது பார்ப்போம் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் பெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் 21,238 பேருக்கு தமிழகத்தில் தொற்று உறுதியானது. மேலும் 144 பேர் ஒரே நாளில் பலியாகினர். கொரோனா வைரஸ் பரவலின் வேகம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)