தற்காலிக சபாநாயகர் ஆகிறார் ஜவாஹிருல்லாஹ்!

Posted by - May 5, 2021

தமிழக சட்டமன்றத்தில் புதிதாக தேர்வாகியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமானம் செய்து வைப்பது வழக்கம். இதற்காக வயதில் மூத்த தற்காலிக சபா நாயகர் ஒருவரை தேர்தெடுப்பது நடைமுறையில் உள்ளது. அதன்படி தற்போது தேர்வாகியுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது. இவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைப்பார்,அதனை தொடர்ந்து புதிய எம் எல் ஏக்கள் அனைவருக்கும் ஜவாஹிருல்லாஹ் பதவி பிரமாணம் செய்து வைப்பார். பின்னர்

Read More

முஸ்லீம்லீக் படுதோல்வி ! தலைமை நிர்வாகிகள் பொறுபேற்று, இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்!

Posted by - May 5, 2021

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மூன்று இடங்களில் சொந்த சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிட்டது. இதில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலவில்லை. வெற்றிக்கான காலமும் நேரமும் கனிந்து வந்த நிலையில் வந்த வாய்ப்பினை தவற விட்டு விட்டன முஸ்லீம் லீக் தலைமை என அக்கட்சியின் அனுதாபிகள் பலர் குற்றம் சாட்டுகின்றனர். வேட்பாளர் தேர்வில் தொண்டர்களின் கருத்தை கேட்கவில்லை என்றும்,அயல் நாட்டில் இருந்து வந்த யாரோ ஒரு முகம்

Read More

இனி 4 மணிநேரம் மட்டுமே – டாஸ்மாக் செயல்படும் நேரத்தை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு!

Posted by - May 5, 2021

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை கடந்த 3 ஆம் தேதி இரவு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தவிர்க்க முடியாத காரணங்கள் அடிப்படையில் மே 6 ஆம் தேதி காலை 4 மணி முதல் 20-ஆம் தேதி வரை கீழ் சொன்ன கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50

Read More

ஆளூர் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி இரவோடு இரவாக அதிரடி கைது!

Posted by - May 5, 2021

விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸுக்கு பாஜக நிர்வாகி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நபர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழக சட்டசபை திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அரசு வரும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்த விசிக 2 பொதுத்தொகுதி உட்பட 4 தொகுதிகளில் வென்றது. திமுக கூட்டணியில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)