ட்ராஃபிக் ராமசாமி காலமானார் !

Posted by - May 4, 2021

சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி சற்றுமுன்னர் உடல் நலகுறைவால் காலமானார். சென்னை, பாரி முனையின் போக்குவரத்தை ஒழுங்குப் படுத்துவதில் காவல்துறைக்கு உதவி செய்து தமது சமூக பணியை ஆரம்பித்துள்ளார், ராமசாமி. தமிழக சமூக ஆர்வலர்களின் முன்னோடி என்று போற்றப்படுபவர். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2015 ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2015 ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் வேட்பாளராக தனித்து

Read More

மல்லிப்பட்டிணத்தில் சுகாதர பணிகளை ஊராட்சி முன்னெடுக்குமா.?

Posted by - May 4, 2021

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் இவ்வேளையில் தஞ்சை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால் மருத்துவமனைகள் நிரம்ப ஆரம்பித்து விட்டது. அதேபோல மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுகாதார முன்னெடுப்புகளை அந்தந்த பகுதியை ஊராட்சி மன்றங்கள், பேரூராட்சிகள், நகராட்சியில் எடுத்து வருகின்றன. இதேபோல மல்லிப்பட்டினம் பகுதிகளில் கிருமி நாசினி போன்ற சுகாதர பணிகளை அனைத்து பகுதிகளுக்கும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்

Read More

அதிரையில் இரண்டு மணி நேர மின் தடை முன்னறிவிப்பு !

Posted by - May 4, 2021

அதிராம்பட்டிணத்தில் உள்ள 33KV துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு காரணமாக அதிராம்பட்டினம் மின் பகிர்மான வட்டத்தில் நாளை(05/05/2021) காலை 10 மணி முதல் 12 மணிவரை மின் விநியோகம் இருக்காது எனவும், மின் சார்ந்த பணிகளை முன் கூட்டியே செய்து கொள்ளுமாறும் இரண்டு மணி நேரம் ஊழியளுக்கு தேவைய்ற்ற தொலைப்பேசி அழைப்புகள் செய்ய வேண்டாம் என அதிராம்பட்டிணம் துணை மின் பொறியாளர் கேட்டு கொண்டுள்ளார்.

Read More

அதிரை: கத்தரி வெயிலை கட்டி வைக்கும் மழை?

Posted by - May 4, 2021

அரை மணி நேர மழையால் அதிரையர்கள் ஆனந்தம் ! மே4 கத்தரி வெயிலின் உக்கிரம் தொடங்கும் நாள் என வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்து இருந்தன. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி கால் நடைகளும் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு இருந்தன. ஒரு புறம் ரமலான் காலம் என்பதால் பகல் நேரங்களில் தாகத்தின் உக்கிரம் தீவிரமடையும். இந்த நிலையில் அதிரையின் கத்தரி வெயிலை கலங்கடிக்கும்படி கம்பீரமாக பெய்தன மழை. கோடை வெயிலின் உஷ்னம் உடலை வருதெடுத்த நிலையில்,கத்தரி

Read More

தமிழகத்தில் துளிர்த்த நம்பிக் ‘கை’ !

Posted by - May 4, 2021

நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி திரும்புகிறது திமுக. ஆனால், திமுக மட்டுமல்லாது அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மகிழ்ச்சி தருகிற வகையில்தான் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. திமுக கூட்டணியில் அதற்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சிதான். கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே அக்கட்சிக்கு குறைந்த இடங்கள்தான் வழங்க வேண்டும் என்று பல முனையிலிருந்தும் குரல்கள் எழுந்தன. காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களே முந்தைய தேர்தல்களில் அக்கட்சிகள் செயல்பாட்டை

Read More

கொசுக்களின் வாரிசு வரலாறு!

Posted by - May 4, 2021

கொசுக்களை அடியோடு ஒழிப்பது வேறு பல பிரச்சினைகளை உண்டாக்கும்கொசுவுக்கு ரத்த தானம் செய்யாத உயிரினமே உலகில் இல்லை. வட துருவத்திலிருந்து தென் துருவம் வரையுள்ள எல்லா இடங்களிலும் கொசுக்கள் உண்டு. கொசுக்களுக்கு முதன்மையான உணவு தாவரங்களின் சாறுதான். ஆண் கொசு விலங்குகளைக் கடிப்பதில்லை. பெண் கொசுக்களுக்குக்கூட ரத்தம் முதன்மையான உணவல்ல. ஆணுடன் கூடிக் கலவியில் ஈடுபட்ட பிறகு, முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே பெண் கொசுக்கள் விலங்குகளைக் கடித்து ரத்தம் குடிக்கின்றன. ஒரு பெண் கொசு

Read More

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

Posted by - May 4, 2021

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 20,935 பேருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் மாநிலத்தில் 122 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தான் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்திருந்தது. இந்நிலையில் வெறும் 15 நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது இன்னும் சில தினங்களில் ஆட்சி அமைக்கும் திமுகவுக்கு பெரும்

Read More

கேரள தேர்தல் கள சரித்திரத்தை மாற்றி எழுதிய பினராயி விஜயன் யார் ?

Posted by - May 4, 2021

சரித்திரத்தை மாற்றி எழுதியிருக்கிறார் பினராயி விஜயன். ‘ஐந்து வருட ஆட்சிக்கு பின்னர், அதே அரசியல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு கைப்பற்றப்போகிறது’ என்ற ஒரு வரலாற்று தருணத்தை கேரளா காணப்போகிறது. கேரளாவில் எந்த முதல்வரும், ஏன் எந்த மார்க்சிஸ்ட் முதல்வர்களும் செய்யாத இந்த சாதனையை பினராயி விஜயன் செய்ய இருக்கிறார். இந்தத் தேர்தலின் முடிவை கம்யூனிசத் தலைவர் பினராயி விஜயனின் வெற்றியாக மட்டுமே பார்க்க முடியும். பினராயி விஜயன் யார்? கேரளாவின் மலபார் மாவட்டத்தில் உள்ள பினராயி என்ற

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)