ஸ்டாலினை சந்தித்து தஞ்சை தெற்கு மாவட்ட செயளாலர் நேரில் வாழ்த்து !

Posted by - May 3, 2021

நடந்து முடிந்த சட்டமன்ற தேற்தலில் அமோக வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் முக ஸ்டாலின் முதல்வாராக தேர்வாகி உள்ளார். இந்த நிலையில் வெற்றி பெற்ற முக ஸ்டாலினை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று மாலை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் தலைமையில் கழக கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் மாநில அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், ஒன்றிய கழக சிறுபானமையினர் அமைப்பாளர் மரைக்கா கே இதிரீஸ்

Read More

ஸ்டாலினுக்கு அதிரை மௌலானாவின் வேண்டுகோள்!

Posted by - May 3, 2021

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இந்நிலையில் திமுக 160 தொகுதியில் முன்னிலையில் வெற்றி பெற உள்ளன. நமது அதிரை எக்ஸ்பிரஸ்-ல் மார்க்க சொற்பொழிவு பிறை 1 முதல் 20 வரை மெளலவி ஹாரூன் அவர்கள் உரையாற்றினார். இன்றைய இறுதி பயான் நேரலையில் ஆட்சியை பிடித்த திமுகவில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஹாரூன் மெளலான வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனையடுத்து ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்து CAA ,NRC

Read More

அதிரை வாக்குகளை வாரிசுருட்டிய திமுக! பாதாளத்திற்கு சென்ற அதிமுக!!

Posted by - May 3, 2021

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் ஒரத்தநாடு தவிர்த்து 7 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அதில் பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை, அதிமுக கூட்டணியின் என்.ஆர். ரெங்கராஜனை வீழ்த்தி வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை மொத்தம் 77,698 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர். ரெங்கராஜன் 53,169 வாக்குகளும், சுயேட்சை

Read More

திமுக வசம் சென்னை, வடக்கு, டெல்டா, தெற்கு – அதிமுகவை காப்பாற்றிய கொங்கு!

Posted by - May 3, 2021

தமிழகத்தில் மண்டலம் வாரியாக எந்த கட்சி எவ்வளவு வாக்குகளை பெற்றது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வாக்களிக்கும் முறையில் மண்டல வாரியாக வித்தியாசங்கள் எப்போதுமே இருந்து வருகிறது. எப்போதுமே மேற்கு மண்டலம் அதிமுகவுக்கு சாதகமாக இருந்து கொண்டுள்ளது. வடக்கு மண்டலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பலம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை மண்டலம், திமுகவுக்கு எப்போதும் கை கொடுத்து வந்துள்ளது. இந்த சட்டசபை தேர்தலிலும் மண்டல வாரியாக வாக்களிப்பு வித்தியாசமாகத்தான்

Read More

திமுக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்த 11 சிட்டிங் அமைச்சர்கள்!

Posted by - May 3, 2021

பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 11 அமைச்சர்கள் திமுக வேட்பாளர்களிடம் தோல்வியை சந்தித்துள்ளனர். அனைத்து அமைச்சர்களையும் தோற்கடிக்க வேண்டும் என தேர்தல் பரப்புரையின்போது கூறியிருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், திமுக வேட்பாளர்களிடம் 11 அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். ◆அதிமுக அரசில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக வலம் வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக வேட்பாளர் ஆர்.மூர்த்தியிடம் தோல்வியடைந்தார். திமுகவின் மூர்த்தி 63 ஆயிரத்து 811 வாக்குகளும்,

Read More

மரண அறிவிப்பு : S.M. அஜ்மல் கான் அவர்கள்!

Posted by - May 3, 2021

மரண அறிவிப்பு : மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் S.M. அபூ உபைதா அவர்களின் மகனும், S.M. ரபி அகமது, S.M. தாஜிதீன் ஆகியோரின் சகோதரருமாகியா S.M. அஜ்மல் கான் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

மரண அறிவிப்பு : சி.சு. சிராஜ்தீன் அவர்கள்!

Posted by - May 3, 2021

மரண அறிவிப்பு : கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹூ சி.சு. எஹியா மரைக்காயர் அவர்களின் மகனும், ஒரத்தநாடு மர்ஹூம் ஹாஜி அப்துல் கபூர் அவர்களின் மருமகனும், முஹம்மது பாரூக், மர்ஹூம் முஹம்மது காசிம், மர்ஹூம் ஷேக் தாவூது, அப்துல் ஜப்பார், வாப்பு மரைக்காயர், சுலைமான் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் ஹாஜி சம்சு தப்ரேஜ், அனஸ் ஆகியோரின் மைத்துனரும், அல் பைசல் அஹமது அவர்களின் மாமனாரும், ரிஸ்வான் என்கிற சஃபீக் அஹமது அவர்களின் தகப்பனாருமாகிய சி.சு. சிராஜ்தீன்

Read More

திமுக வெற்றி கொண்டாட்டம் நன்றி போஸ்ட்டரால் அதிரையைர்கள் உற்சாகம் !!

Posted by - May 3, 2021

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.அண்ணாத்துரை வெற்றி பெற்றார். திமுகழகம் வெற்றி கொண்டாடத்தை தடை செய்த நிலையிலும் தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தும் விதமாக காந்தி நகர் வார்டு செயலாளர் N பாலசுப்பிரமணியன் தாமே களத்தில் இறங்கி வாக்காளர்களுக்கு நன்றி தெருவிக்கும் போஸ்ட்டரை ஒட்டி வருகிறார். லாக்டவுன் நாள் என்பதால் இரண்டு நாட்களுக்கு முன்னரே சுவரொட்டி தயார் ஆகி விட்டது என்றும் எங்களின் நம்பிக்கை வீன் போகாது என எங்களுக்கு முன்பே தெரியும் என பாலசுப்பிரமணியன்

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் பிறை 20 க்கான கேள்விகள்!!

Posted by - May 3, 2021

விதிமுறைகள் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் இந்த ரமலான் கேள்வி பதில் போட்டியில் பங்கெடுக்கும் போட்டியாளர்கள் தங்களுடைய பதிவு எண்கள் இல்லாமல் விடைகள் அளித்தால் அவைகளுக்கு கண்டிப்பாக மதிப்பெண்கள் வழங்கப்படாது. போட்டியாளர்கள் ஒரே மொபைல் எண்களை பதிவிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது, கடந்த போட்டியில் ஒரு நம்பர் அடுத்த போட்டியில் வேறொரு மொபைல் எண்களை பயன்படுத்தினாலும் மதிப்பெண்கள் வழங்கப்படாது. அதிரை எக்ஸ்பிரஸ் – ன் இந்த ரமலான் கேள்வி பதில் போட்டியில் அனைத்து நாட்களும் தவறாமல் தொடர்ச்சியாய் பங்கேற்று வரும்

Read More

‘நாளை எம்எல்ஏ-க்கள் கூட்டம் ; ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா’ – மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

Posted by - May 3, 2021

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஞாயிறன்று வெளியானது. திமுக கூட்டணி கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக அரியணையில் அமரப்போகிறது. காலை முதலே திமுக முன்னணியில் இருந்தது. தேர்தல் வெற்றி முடிவுகள் தெரிந்த உடன் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் அறிவாலயத்தில் கூடினர். கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்த நிலையிலும் உற்சாகமாக பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர். கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)