அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 87 வது மாதாந்திர கூட்டம்

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 87 வது மாதாந்திர கூட்டம்  தேதி:23/04/2021                                              அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 87-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  நிகழ்ச்சி நிரல்:- கிராஅத்                 : சகோ. அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் ) முன்னிலை           : சகோ. S.சரபுதீன் ( தலைவர் ) வரவேற்புரை            : சகோ. N.அபூபக்கர்

Read More

அதிரை: அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை இந்து முறைப்படி அடக்கம் செய்த தமுமுகவினர் !

Posted by - May 1, 2021

அதிராம்பட்டிணம் அருகே உள்ளது கருங்குளம் கிராமம். அங்கு அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக தமுமுகவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு சடலத்தை தமுமுகவின் அவசர ஊர்தி மூலம் மருத்துவ அணியினர் மீட்டனர். பின்னர் உடலை அதிரை அரசு மருத்துவமனையின் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது. உடற்கூறாய்வு முடிந்தவுடன் உடலை தமுமுகவின் மருத்துவ அணியிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இதனை பெற்றுகொண்ட அவ்வமைப்பினர் இந்து முறைப்படி சடங்குகளை முடித்து இந்து மயானத்தில் அடக்கம் செய்தனர். இந்த நிகழ்வில்

Read More

திங்கள் அன்றே பதவியேற்பு விழா – ஆச்சர்யப்பட வைக்கும் பினராயி விஜயன்!

Posted by - May 1, 2021

இடதுசாரிகள் கூட்டணி ஒரு வேளை வெற்றி பெற்றால், திங்கள் அன்றே பதவியேற்பு விழா நடத்த ஏற்பாடுகளை செய்யுங்கள் என வாய்மொழியாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. நாளையே முடிவுகள் தெரிந்துவிடும் என்பதால், அரசியல் கட்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளன. கேரளத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில்,

Read More

அதிரை மாஜிதா ஜூவல்லரின் 22ஆம் ஆண்டு முன்னிட்டு அதிரடி சிறப்பு தள்ளுபடி!

Posted by - May 1, 2021

அதிரை மாஜிதா ஜூவல்லரின் ரமலான் வாழ்த்துக்கள்… மாஜிதா ஜூவல்லரி 22 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதிரடி சிறப்பு தள்ளுபடி விற்பனை ! அதிராம்பட்டினத்தில் பாரம்பரிமான நகை கடைகளில் ஒன்று மாஜித ஜூவல்லரி , வாடிக்கையாளர்களின் பெரும் ஆதரவோடு 22ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்….. நம் நிறுவனத்தில் தங்க நகைகள் , மதுரை வெள்ளி கொலுசுகள் , வெள்ளி செயின் அனைத்திற்கும் ராமலனை முன்னிட்டும் அதிரடி சிறப்பு தள்ளுபடி இன்று முதல் பெருநாள்

Read More

அதிரையில் மெகா குலுக்கல்! 3 பேருக்கு தங்க காசு! 36 பேருக்கு காத்திருக்கிறது பரிசு மழை!!

Posted by - May 1, 2021

அதிரை மெயின் ரோடு (ஹனீஃப் டாக்டர் எதிரில்) இயங்கி வரும் ஆயிஷா பேபி ஷாப், நடுத்தெரு பைத்துல்மால் அருகில் செயல்படும் ஃபசிகா கலெக்சன், ஃபசிகா வீட்டு உபயோக பொருட்கள் ஆகிய கடைகள் இணைந்து ரமலான் சிறப்பு பரிசு போட்டியை அறிவித்துள்ளன. அதன்படி குறைந்தபட்சம் ரூ.500/-க்கு மேல் இந்த கடைகளில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் டோக்கன் வழங்கப்படும். இந்த சலுகை மே 19 வரை உள்ளது. இறுதியாக மே 20ஆம் தேதி மெகா குலுக்கல் நடத்தப்பட்டு அன்றைய

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் பிறை 18 க்கான கேள்விகள்!!

Posted by - May 1, 2021

விதிமுறைகள் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் இந்த ரமலான் கேள்வி பதில் போட்டியில் பங்கெடுக்கும் போட்டியாளர்கள் தங்களுடைய பதிவு எண்கள் இல்லாமல் விடைகள் அளித்தால் அவைகளுக்கு கண்டிப்பாக மதிப்பெண்கள் வழங்கப்படாது.போட்டியாளர்கள் ஒரே மொபைல் எண்களை பதிவிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது, கடந்த போட்டியில் ஒரு நம்பர் அடுத்த போட்டியில் வேறொரு மொபைல் எண்களை பயன்படுத்தினாலும் மதிப்பெண்கள் வழங்கப்படாது.அதிரை எக்ஸ்பிரஸ் – ன் இந்த ரமலான் கேள்வி பதில் போட்டியில் அனைத்து நாட்களும் தவறாமல் தொடர்ச்சியாய் பங்கேற்று வரும் போட்டியாளர்களுக்கு ஆறுதல்

Read More

ஒரு ரோஜா தோட்டமும் : சாக்கடை நாற்றமும்!!

Posted by - May 1, 2021

வருடங்கள் கடந்து மீண்டும் இந்த கட்டுரையின் மூலமாக உங்களையெல்லாம் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியையும், ஸலாத்தினையும் எனது உள்ளத்திலிருந்து உரித்தாக்குகிறேன்.. வாங்க கட்டுரைக்கு போவோம்.. ஒருவர்   ஆடம்பரமான, எல்லா  வசதிகளும் உள்ள மாளிகையில்  அனைத்து வசதிகளுடன் இருக்கிறார். ஆனால் அவர் வசிக்கும் வீட்டை சுற்றி,குப்பைகளும்,அசுத்தக் கழிவுகளும் கொட்டி கிடக்கிறது. அதைபற்றிய கவலை, அக்கறை அவருக்கு இல்லை. இப்படி இருப்பதால் என்ன நடக்கும்? விரைவில் ஈக்கள், கொசுகள் படையெடுக்கும். டைபாயிடு,மலேரியா,டெங்கு காய்ச்சல் , இப்போது கொரோனா என்று பலவித தொற்று நோய் ஏற்படும் ஆரோக்கியத்தை

Read More

சமூக ஊடகத்தில் உதவி கேட்டால் நடவடிக்கையா ? வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்!

Posted by - May 1, 2021

கொரோனா தடுப்பூசிகள் விவகாரம், சமூக ஊடகங்களில் உதவிகள் கோரினால் நடவடிக்கைகள் எடுப்பது ஆகியவற்றை முன்வைத்து சரமாரியான கேள்விகளை உச்சநீதிமன்றம் நேற்று எழுப்பியுள்ளது. கொரோனா தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்குகளை விசாரித்து வருகிறது. நேற்றைய வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்- முன்வைத்த விமர்சனங்கள் : கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சி, மேம்பாட்டில் மத்திய அரசு என்னதான் பங்களிப்பு செய்துள்ளது ?

Read More

மரண அறிவிப்பு : உம்மா குல்தூம் அவர்கள்!

Posted by - May 1, 2021

மரண அறிவிப்பு : மேலத்தெரு பல்லாக்கு வீட்டைச் சேர்ந்த மர்ஹும் முஹம்மது யூசுப் அவர்களின் மகளும், கடற்கரைத்தெரு மர்ஹும் M.G.M. அப்துல் அஜீஸ், மர்ஹும் பல்லாக்கு சேக்தாவூது, பல்லாக்கு மர்ஹும் முஹம்மது புகாரி ஆகியோரின் மருமகளும், மர்ஹும் M. செய்யது அக்பர் அவர்களின் சகோதரியும், N. கமால் பாட்சா அவர்களின் மாமியாருமாகிய உம்மா குல்தூம் அவர்கள் நேற்று(30/04/2021) மாலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று(01/05/2021) காலை

Read More

18+க்கு கொரோனா தடுப்பூசி இப்போதைக்கு வாய்ப்பில்லை – பல மாநிலங்கள் அறிவிப்பு!

Posted by - May 1, 2021

கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகம், மகாராஷ்டிராக, கர்நாடகா, குஜராத், உள்ளிட்ட பல மாநிலங்களில் திட்டமிட்டபடி மே 1ஆம் தேதி 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தினசரியும் 4 லட்சம் பேர் பாதித்து வருகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)