பரப்பரப்புகளுக்கு மத்தியில் மனுவை நீட்டிய அதிரை இராமகுணசேகரன்! அமைச்சர் பெற்றுக்கொண்ட மனுவில் என்னதான் உள்ளது?

Posted by - May 31, 2021

நேற்றைய தினம் அதிரை அரசு பொது மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். அமைச்சரின் வருகையால் அங்கு பரபரப்பு நிலவிய சூழலில் முறையாக சீலிட்ட கவரில் மனுவை வைத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அதிரை நகர திமுக செயலாளர் இராமகுணசேகரன் நீட்டினார். அதனை கவனித்த அமைச்சர் அந்த மனுவை பெற்று பரிசீலனை செய்வதாக கூறி தனது உதவியாளரிடம் ஒப்படைத்தார். அந்த மனு குறித்து நம்மிடம் பேசிய இராமகுணசேகரன், சுற்றுவட்டார பகுதிகளின்

Read More

மரண அறிவிப்பு மஹபூப் அவர்கள்!

Posted by - May 31, 2021

நடுத்தெருவைச் சேர்ந்த அதிரை இந்தியன் பர்னிச்சர் அன்வர் காக்கா ஜமால் முஹம்மத் அவர்களின் சகோதரியும் மியன்னா மனைவியும் முஹ்சீன், அப்துல் மாலிக் இவர்களின் தாயாருமான மஹ்பூப் அவர்கள் தஞ்சை மருத்துவ மனையில் காலமாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா பின்னர் அறிவிக்கப்படும்.

Read More

அதிரையில் அமைச்சர் ஆய்வு செய்த வீடியோ! 24 மணி நேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்தது!!

Posted by - May 31, 2021

அதிரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார். இதனை அதிரை எக்ஸ்பிரஸ் நேரடி ஒளிபரப்பு செய்தது. இந்நிலையில் அந்த வீடியோ பதிவேற்றப்பட்ட 24 மணிநேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Read More

அதிரையில் கொரோனா பேரிடர் உதவி மையமாக மாறிய மசூதி!

Posted by - May 31, 2021

அதிராம்பட்டினத்தில் கொரொனா பேரிடர் உதவி மையம் துவக்கி வைத்த அண்ணாதுரை MLA..!தமிழகமெங்கும் பல்வேறு சமுதாய நலப் பணிகளை முன்னெடுத்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் தென்பகுதியான அதிராம்பட்டினத்தில் மாவட்ட பேரிடர் உதவி மையம் 2 துவக்க விழா ECR ரோடு தவ்ஹீத் பள்ளியில் இன்று நடைபெற்றதுமேற்படி நிகழ்வில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்துகொண்டு பேரிடர் உதவி மைய நிகழ்வுகளை துவக்கி வைத்தார்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முன்னெடுத்துவரும் வைரஸ் தொற்று பேரிடர் பணிகளை

Read More

மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால பணிகள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பாராட்டு!(படங்கள்)

Posted by - May 31, 2021

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தஞ்சை மாவட்டம் முழுவதும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று 30/05/2021 மாலை 3.30 மணி அளவில் மதுக்கூரில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால உதவு மையத்திற்கு வருகை தந்த அமைச்சர் அன்பில் மகேஸ், தமுமுகவினரின் கொரோனா கால சேவைகளை பாராட்டினார். மேலும் கொரோனா தொற்றால்

Read More

மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் குடிநீர் வசதி இன்றி அவதிப்படும் பொதுமக்கள்..!!

Posted by - May 31, 2021

தஞ்சாவூர் மாவட்டம் ஆண்டிகாடு ஊராட்சி மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகர் பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் இன்றி அவதி. அடிப்படைத் தேவையான குடிநீர் வசதி இல்லாமல் இந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் குடிநீர் தேவைக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து பேருந்து நிலையம் சென்று குடிநீர் எடுத்து வரக்கூடிய சூழல் இருந்து வருகிறது. குடிநீரை தனியார் வாகனங்கள் மூலமாகவும் விலைக்கு வாங்க கூடிய சூழல் இருந்து வருகிறது. கடந்த ஆட்சியில் பலமுறை புகார்களும்

Read More

அதிரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு!(முழு விவரம்)

Posted by - May 30, 2021

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சரை முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டிருந்தார். அதன்படி தஞ்சை மாவட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நோய் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்பிடி இன்று மாலை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.

Read More

நாட்டிலேயே முதல்முறை – பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

Posted by - May 30, 2021

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட சில கொங்கு மாவட்டங்களில் மட்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் குறைந்த நிலையில், கோவையில் கேஸ்கள் இன்னும் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்தார். கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் எப்படி நடக்கின்றன, லாக்டவுன் கட்டுப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று நேரடியாக ஆய்வு செய்தார். அதன் ஒரு கட்டமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளை

Read More

அதிரைக்கு வருகிறார் அமைச்சர்?

Posted by - May 29, 2021

அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல். திராவிட முன்னேற்ற கழகத்தின் பள்ளி கல்வி துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி . கொரோனா கால சிகிச்சைகள் குறித்த ஆய்வினை முக்கிய ஊர்களுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார். அதன்படி நாளை அதிரைக்கு விஜயம் செய்யும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு மருத்துவமனை தனி நபர் குவாரண்டைன் வீடு உள்ளிட்ட முக்கிய இடங்களை ஆய்வு செய்ய உள்ளதாக தெரிகிறது. அதன் முன்னேற்பாடாக

Read More

திமுக எம்பியின் மனைவிக்கு தீவிர சிகிச்சை.!!

Posted by - May 29, 2021

திமுக துணை பொதுச்செயலாளரும் ,நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். வென்டிலேட்டர் மூலம் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் என ரிழா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)