இறுதி கட்டத்தை நெருங்கும் அதிரை எக்ஸ்பிரஸ் கேள்விகள் : போட்டியாளர்களே இனி தான் கவனம் தேவை!!

Posted by - April 23, 2021

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் 15 ம் ஆண்டு துவக்க விழாவை சிறப்பிக்கும் வண்ணமாக இந்த 2021 ரமலான் மாதத்தில் நேயர்களுக்கு கேள்வி பதில் போட்டியை அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி குழுமம் நடத்தி வருகிறது. அதிரை மட்டுமல்லாது பட்டுக்கோட்டை, மதுக்கூர்,பரங்கிப்பேட்டை, , முத்துப்பேட்டை, , குடவாசல், திருவாரூர், காயல்பட்டினம், காரைக்குடி, புளியங்குடி, கூத்தாநல்லூர், விருத்தாச்சலம், வி.களத்தூர், தேனீ கம்பம், மல்லிப்பட்டினம், மன்னார்குடி, சேதுபாவா சத்திரம், அறந்தாங்கி, கடையநல்லூர் போன்ற பல்வேறு ஊர்களில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்துக் கொண்டு

Read More

காரை விற்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கி வரும் ஷாநவாஸ் ஷேக்!

Posted by - April 23, 2021

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி இறக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பும், கொரோனா இறப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மும்பையை சேர்ந்த ஷாநாவாஸ் ஷேக் என்பவர் ஏழை மக்களுக்கு உதவி வருகிறார். ஷாநவாஸ் ஷேக், ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவதற்காகவே கட்டுப்பாட்டு அறையுடன் ஒரு குழுவை அமைத்து, தொலைபேசி மூலம் உதவி கேட்கும்

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் பிறை 10 க்கான கேள்வி!!

Posted by - April 23, 2021

விதிமுறைகள் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் இந்த ரமலான் கேள்வி பதில் போட்டியில் பங்கெடுக்கும் போட்டியாளர்கள் தங்களுடைய பதிவு எண்கள் இல்லாமல் விடைகள் அளித்தால் அவைகளுக்கு கண்டிப்பாக மதிப்பெண்கள் வழங்கப்படாது. போட்டியாளர்கள் ஒரே மொபைல் எண்களை பதிவிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது, கடந்த போட்டியில் ஒரு நம்பர் அடுத்த போட்டியில் வேறொரு மொபைல் எண்களை பயன்படுத்தினாலும் மதிப்பெண்கள் வழங்கப்படாது. அதிரை எக்ஸ்பிரஸ் – ன்  இந்த ரமலான் கேள்வி பதில் போட்டியில் அனைத்து நாட்களும் தவறாமல் தொடர்ச்சியாய் பங்கேற்று வரும்

Read More

480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் டெல்லிக்கு கிடைக்க வேண்டும் – நீதிமன்றம் பொளேர் உத்தரவு!

Posted by - April 23, 2021

தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மருத்துவமனைகள் தட்டுப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இதைச் சமாளிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் விபின் சாங்வி, ரேகா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. நேற்று (ஏப்.21) இரவு 10 மணி வரை இதுகுறித்த விசாரணை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)