சார்! பேசுரவங்க பேசட்டும்.. மக்களுக்காக அதிரை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து உழைக்கும்! சாதிக்கும்!!

Posted by - April 21, 2021

எங்க மேல பல பேர் போகிற போக்கில் சேற்றைவாரி வீசிட்டு போறாங்க என்ற மன குமுறல் சாதாரண மக்களைப்போல் ஆரம்பத்தில் எங்களுக்கும் இருந்தது. ஆனால் இந்த சமூகத்தை அனுபவம் என்னும் புத்தகத்தின் மூலம் படித்து தெளிவுபெற்றதும் மனக்குமுறல் எல்லாம் சிட்டாய் பறந்துவிட்டது. முதலில் திமுகவின் இணையதளம் அதிரை எக்ஸ்பிரஸ் என்றனர், ஆனால் சின்ன அமேசான் காடு, காஸ்டிக் சோடா போன்ற திமுகவுக்கு எதிரான செய்திகளை அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்டதை பற்றி பேச அவர்களின் மூளை வேலை செய்யவில்லை.

Read More

மரண அறிவிப்பு : M.S. சாபிஹின் அவர்கள்!

Posted by - April 21, 2021

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சரீபு அவர்களின் மகனும், மர்ஹூம் சே.இ.மு. முஹம்மது சேக்காதி அவர்களின் மருமகனும், ஜாபர் சாதிக், சாகுல் ஹமீது, அன்வர் ஆகியோரின் சகோதரரும், சே.இ.மு. அஹமது அவர்களின் மைத்துனரும், M.P. ஜியாவுதீன் அவர்களின் மாமனாரும், M.S. முஹம்மது அலி, M.S. முஹம்மது காசிம் ஆகியோரின் மச்சானுமாகிய M.S. சாபிஹின் அவர்கள் இன்று காலை 8 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் பிறை 8 க்கான கேள்வி!!

Posted by - April 21, 2021

விதிமுறைகள் ·        அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் இந்த ரமலான் கேள்வி பதில் போட்டியில் பங்கெடுக்கும் போட்டியாளர்கள் தங்களுடைய பதிவு எண்கள் இல்லாமல் விடைகள் அளித்தால் அவைகளுக்கு கண்டிப்பாக மதிப்பெண்கள் வழங்கப்படாது. ·        போட்டியாளர்கள் ஒரே மொபைல் எண்களை பதிவிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது, கடந்த போட்டியில் ஒரு நம்பர் அடுத்த போட்டியில் வேறொரு மொபைல் எண்களை பயன்படுத்தினாலும் மதிப்பெண்கள் வழங்கப்படாது. ·        இது அனைத்து போட்டியாளர்களுக்கும் பொருந்தும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)