காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா!

Posted by - April 20, 2021

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், தனக்கு லேசான அறிகுறிகள் தென் பட்ட நிலையில் கொரோனா சோதனை மேற்கொண்டதாகவும், அதில் தொற்று உறுதி என முடிவு வெளிவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதோடு, பாதுகாப்பு விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி சோதனை செய்துகொள்ளுமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் பிறை 7 க்கான கேள்வி!!

Posted by - April 20, 2021

விதிமுறைகள் ·        அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் இந்த ரமலான் கேள்வி பதில் போட்டியில் பங்கெடுக்கும் போட்டியாளர்கள் தங்களுடைய பதிவு எண்கள் இல்லாமல் விடைகள் அளித்தால் அவைகளுக்கு கண்டிப்பாக மதிப்பெண்கள் வழங்கப்படாது. ·        போட்டியாளர்கள் ஒரே மொபைல் எண்களை பதிவிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது, கடந்த போட்டியில் ஒரு நம்பர் அடுத்த போட்டியில் வேறொரு மொபைல் எண்களை பயன்படுத்தினாலும் மதிப்பெண்கள் வழங்கப்படாது. ·        இது அனைத்து போட்டியாளர்களுக்கும் பொருந்தும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)