தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு!

Posted by - April 19, 2021

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பேருந்து பொது போக்குவரத்தும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகள் பகலில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரையிலும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கொரோனா தொற்று பரவுவதை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)