மரண அறிவிப்பு : ஹைருன்னிஷா அவர்கள்!

Posted by - April 18, 2021

மரண அறிவிப்பு : ஹாஜா நகர் தண்டையார்வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் இ. முகமது இபுராஹீம் அவர்களின் மகளும், H.O. பரீது உஸ்மான் அவர்களின் மனைவியும், M.I. முகமது இஸ்ஹாக் அவர்களின் சகோதரியும், N.M. பாரூக் அலி, M.I. செய்யது சம்சுதீன், M.I. இபுராஹீம் மஸ்தான் ஆகியோரின் மாமியும், A. ஜமால் முகமது அவர்களின் மாமியாரும், ஜகபர் சாதிக், ஷேக் நசுருதீன், பர்ஹான், இனாயத், யாக்கூப் ஆகியோரின் உம்மம்மாவும், ஹாஜா அஜாம் அவர்களின் தாயாருமாகிய ஹைருன்னிஷா அவர்கள் ஹாஜா

Read More

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு.. ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுன்.. புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்!

Posted by - April 18, 2021

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் பல நகரங்களிலும் கொரோனா விஸ்வரூபம் எடுத்து தாக்கி வருகிறது.இதனையடுத்து புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் இரவு நேர ஊரடங்கு, பிளஸ் டூ தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

Read More

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

Posted by - April 18, 2021

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட ஒன்று வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தி வரும் நிலையில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட

Read More

கேரளா செல்லும் பிற மாநிலத்தவர்களின் கவனத்திற்கு!

Posted by - April 18, 2021

நாட்டின் பல்வேறு மாநிலங்களைப் பேலவே கேரளாவிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்படுத்த தேவையான பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு புறம் கொரோனா பரிசோதனையைக் கேரள அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் பல புதிய கட்டுப்பாடுகளையும் அம்மாநில அரசு அரசு அறிவித்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, வெளி மாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு வருபவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் அவர்களுக்கு கொரோனா உறுதியானால்

Read More

கொரோனா விவரத்தை ஏன் மறைக்கிறீர்கள் ? – குஜராத் பாஜக அரசை விளாசிய ஹைகோர்ட்!

Posted by - April 18, 2021

கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மறைக்காமல் உண்மையான நிலவரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று குஜராத் மாநில அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் அதிவேகமாக கொரோனா பரவும் மாநிலங்களில் ஒன்றாக குஜராத் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் எந்த அடிப்படை மருத்துவ வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குஜராத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 97 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 9,541 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி

Read More

மரண அறிவிப்பு : P.S. ஆமினா அம்மாள் அவர்கள்!

Posted by - April 18, 2021

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் P.S. செய்யது முகம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் N.M. அகமது ஹாஜா அவர்களின் மனைவியும், மர்ஹூம் P.S. அப்துல் வஹாப், மர்ஹூம் P.S. முகம்மது இபுராஹீம், மர்ஹூம் P.S. பிச்சை கனி தண்டையார், மர்ஹூம் P.S. ஹாஜா முகைதீன் ஆகியோரின் சகோதரியும், A. தாஜுதீன், Dr. A. ஜமால் முகமது ஆகியோரின் தாயாரும், A. நசுருதீன், P. முகம்மது இஸ்மாயீல், P. செய்யது புஹாரி, P. செய்யது முகம்மது

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)