அதிரை எக்ஸ்பிரஸ்-ன் பிறை 2 க்கான கேள்வி!!

Posted by - April 14, 2021

Loading… போட்டியின் விதிமுறைகள்.. ஒவ்வொரு நாளும் 4 கேள்விகள் வீதம் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதிரை எக்ஸ்பிரஸ் ரமலான் சொற்பொழிவின் நேரலைக்குப் பிறகு அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் போட்டிக்கான கேள்வி அப்டேட் செய்யப்பட்டு, அடுத்த நாள் மாலை 8 மணி வரை பதிலளிக்கலாம். இப்போட்டியில் மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் மற்றும் இரண்டாமிடம் பிடிக்கும் போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் – ன் சான்றிதழ் வழங்கப்படும்.  இப்போட்டியை மாற்றியமைக்கவும்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)