மகாராஷ்டிராவில் நாளை முதல் அத்தியாவசிய தேவைகளை தவிர அனைத்தும் முடக்கம்!

Posted by - April 13, 2021

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் ஜெட் வேகத்தில் சென்று வருகிறது. தினசரி பாதிப்புகள் 1,50,000-ஐ கடந்து உச்சம் தொட்டு வருகின்றன கொரோனா தொற்று இரண்டாவது அலை முதல் அலையை விட மோசமாக உள்ளது என்றும் இது மிகவும் கவலை அளிக்கும் அம்சம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிராவில்தான் கொரோனா தொற்று மிக மிக அதிகமாக உள்ளது. தினமும் 50,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. மாநிலத்தின் மும்பை, புனே போன்ற நகரங்களில்

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் ரமலான் நேரலையை பாருங்கள் : தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!

Posted by - April 13, 2021

ஊடகத்துறையில் அதிரையின் நெ.1 ஊடகமான “அதிரை எக்ஸ்பிரஸ்” 14 ஆண்டுகள் கடந்து 15ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ரமலானில் இஸ்லாமிய கேள்வி-பதில் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ரமலான் பிறை 01 முதல் இரவு 10 மணிக்கு நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் ஒளிபரப்பாகும் ஹிஜ்ரி 1442 ரமலான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாளின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு போட்டியாளர்கள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு 20 நாட்களுக்கு தலா 4 கேள்விகள் வீதம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)