வகா டிரேடர்ஸ்சின் பேரிச்சை மழை கொண்டாட்டம்!!

Posted by - April 12, 2021

ரமலான் என்றதுமே நமது நினைவுக்கு வருவதில் முக்கியத்துவம் வாய்ந்தது பேரித்தம்பழம். அதுவும் அயல் தேச்த்து பேரித்தம்பழம் என்றால் சொல்லாவா வேண்டும் அதன் சுவையையும், மென்மையையும்? அப்படிப்பட்ட தரமான பேரித்தம்பழங்களை ஈரான்,சவூதி,துபாய், மஸ்கட் போன்ற வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்து கொண்டு உள்ளோம். இது தவிர குளுமை கொடுக்கும் கடற்பாசி, இஃப்தாரை இனிமைப்படுத்தும் இறக்குமதியான டேங் வகையராக்கள், ரூஹாஃப்ஜா, நன்னாரி, இறக்குமதியான பாதாம்,பிஸ்தா,அத்தி, நரம்பு மண்டலத்தின் உயிர் நாடி உலர்

Read More

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் – மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்!

Posted by - April 12, 2021

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் மட்டும் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 60,000-த்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவந்தது. இந்தநிலையில், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி மே 4-ம் தேதி தேர்வுகள் தொடங்கும் என்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)