அதிரைக்கான புதிய அடையாளம்! கால்பந்தில் சாதனைகள் படைக்கும் சிறுவன்!!

Posted by - April 10, 2021

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் அணியின் கேப்டன் பிஸ்மில்லாஹ் கானின் மகன் உஜைர். தஞ்சாவூரில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில் இவர் பங்கேற்றார். இந்நிலையில் சிறந்த ஆட்டநாயகன் மற்றும் சிறந்த தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட உஜைர், இதன் மூலம் அதிரைக்கே பெருமை சேர்த்து இருக்கிறார். நன்னடத்தை, ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக திகழும் கால்பந்து போட்டியில் சாதனைகள் படைக்க துவங்கி இருக்கும் உஜைர், ஸ்மார்ட் ஃபோன் கேம்களில் மூழ்கி வாழ்வை தொலைக்கும் சிறுவர்களுக்கு மத்தியில்

Read More

அதிரையில் பேருந்து மோதி மூதாட்டி பலி !

Posted by - April 10, 2021

அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையை சேர்ந்த மர்ஹும் செய்யது மசூது அவர்களின் மகளும்,மர்ஹும் முஸ்தபா அவர்களின் மனைவியும், அபூபக்கர், முஹம்மது ராஃபி,ரஷித் அலி,பஷிர் அஹமது இவர்களின் தாயாரும் மலையாளி பெரியம்மா என்கிற மரியம் பீவி இன்றுகாலை சாலை விபத்தில் பலியானார். தகவலறிந்து வந்த காவல்த் துறையினர் பலியான மூதாட்டியின் உடலை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல் தக்வா பள்ளி மைய வாடியில் மஃரிப் தொழுகைக்கு பின்னர்

Read More

சவூதியில் இறந்தவரின் உடலை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த SDPI கட்சியினர், குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி..!!

Posted by - April 10, 2021

தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா புதுக்கோட்டை உள்ளூர் கிராமம் ஆதிதிராவிடர் தெருவைச்சேர்ந்த சவுதி ரியாத்தில் எலக்ட்ரீஷியனாக‌ பணிபுரிந்து வந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கடந்த‌ 13.1.2021 அன்று சவுதி அரேபியாவில் மரணமடைந்தார். மரணமடைந்த தனது மகனின் முகத்தை கடைசி முறையாக பார்க்க நினைத்த தாய் மற்றும் குடும்பத்தினர்கள் தஞ்சை தெற்கு மாவட்டம் #அதிராம்பட்டினம் SDPI கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பாலசுப்பிரமணியத்தின் உடலை தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தனர். தேவையான உதவிகள் செய்வதாக

Read More

அதிரையில் ஓர் இர்பான்! புட் ரிவியூவில் அசத்தும் Partners Vlog!

Posted by - April 10, 2021

சமூக வலைதளங்களில் புட் ரிவியூ சேனல்களுக்கு என தனி பார்வையாளர்கள் கூட்டமே உண்டு. குறிப்பாக சென்னையை சேர்ந்த இர்பானின் புட் ரிவியூல்கள் தமிழ் உலகில் மிக பிரபலம். இந்நிலையில், அதிரையை சேர்ந்த இளைஞர்கள் சிலர், Partners Vlog என்ற புதிய யூடிப் சேனலை உருவாக்கி புட், டூரிஸ்ட் ஸ்பாட், உள்ளிட்டவை குறித்து ரிவியூகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிரையில் உள்ள ஓர் உணவகத்தின் உணவு வகைகள் குறித்த ரிவியூவை தங்களது சேனலில் பதிவிட்டுள்ளனர். இதோ அது

Read More

தமிழகத்தில் இன்று முதல் அமலாகும் புதிய கட்டுப்பாடுகள் : யாருக்கெல்லாம் இ-பாஸ் தேவை ? எதற்கெல்லாம் தடை ?

Posted by - April 10, 2021

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல தமிழகத்திலும் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் முறையான கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றாதது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழக அரசு பல புதிய கொரோனா கட்டுப்பாடுகளை பிறப்பித்திருந்தது. தமிழக அரசு அறிவித்திருந்த கட்டுப்பாடுகள் இன்று நடைமுறைக்கு வருகிறது. தமிழக அரசு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைப் பின்பற்றி அனைத்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)