அதிரை: ரஹ்மானியா பள்ளியின் புதிய நிர்வாகம் தேர்வு !

Posted by - April 9, 2021

அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவில் உள்ள ரஹ்மானியா பள்ளிவாசலின் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று அசர் தொழுகைக்கு பின்னர் முஹல்லா வாசிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பின்வரும் நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் : கமால்துணைத்தளைவராக :கிஜார் அஹமதுசெயலாளராக: அப்துல் ஜப்பார்.துணை செயலாளராக: யாகூப் ஹசன்பொருளாளர் : ஜமால் முஹம்மது. ஆகியோர் ஏகமனதாக தேர்வாகி உள்ளனர் இது தவிர செய்ற்குழு உறுப்பினர்களாக நெய்னா முஹம்மது, நூர்லாட்ஜ் அன்சாரி,ஷாகுல் ஹமீது, ஷேக் அப்துல்லாஹ்,ஃபாரூக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவுர

Read More

அதிரையில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் – காவல்துறை எச்சரிக்கை!

Posted by - April 9, 2021

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை நாடு முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனை அடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் கொரோனா தொற்றால் தினமும் 4000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். இதனால் தமிழக சுகாதாரத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்து கடைப்பிடிக்க அறிவுரை வழங்கியுள்ளது. அதில் குறிப்பாக முகக்கவசம் இன்றி வெளியில் நடமாடுபவர்கள் மீது அதிகப்படியான அபராதம் விதிக்க மாநில சுகாதாரத்துறை மாவட்ட காவல்துறைக்கு அறிவுறுத்தியது. அதன் எதிரொலியாக இன்று முதல் மாநிலம் முழுவதும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)