கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா உறுதி!

Posted by - April 8, 2021

கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையிலும் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 6ஆம் தேதி கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில

Read More

அதிரை: திமுக தொண்டருக்கு தலைமை கழகம் மருத்துவ உதவி !!

Posted by - April 8, 2021

அதிராம்பட்டினம் மேலதெருவை சேர்ந்தவர் அப்துல் கஃபூர் தீவிர திமுக தொண்டரான இவருக்கு ஈஸ்னோபிலியா எனும் மூச்சுத்திணறல் நோய் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. போதிய வசதியின்மை காரணமாக சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனையறிந்த நகர திமுக நிர்வாகம் தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றன. இதனை பரிசீலித்த முக.ஸ்டாலின் இவரை போன்று பாதிக்கப்பட்ட 16 நோயாளிகளுக்கு உதவும் நோக்கில் 4லட்ச ரூபாய்களை ஒதுகீடு செய்து இருக்கிறார். இதனையறிந்த கஃபூர்,தமக்கு தலைமை கழகத்தின் சார்பில் மருத்துவ தேவைக்கு 25ஆயிரம்

Read More

மீண்டும் இ-பாஸ் கட்டாயம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Posted by - April 8, 2021

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் தற்போது புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தீவர கண்காணிப்பு பிறகே அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு

Read More

அதிகரிக்கும் கொரோனா – தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Posted by - April 8, 2021

இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்திலும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், புதிய கரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Read More

துரைமுருகனுக்கு கொரோனா.. 2 டோஸ் தடுப்பூசி போட்ட நிலையிலும் தொற்று உறுதி!

Posted by - April 8, 2021

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார். இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்த நிலையிலும் துரைமுருகனுக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கவனிக்கத் தக்கதாக இருக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவருக்கும் கொரோனா நோய் தொற்று வராது என்று உறுதியாகக் கூறிவிட முடியாது ஒருவேளை நோய் தொற்று ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு சிறிய அளவுக்கு இருக்கும் என்று சமீபத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)