234 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!

Posted by - April 5, 2021

தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் திட்டமிட்டபடி நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 8 தொகுதிகள் வரை தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு

Read More

பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம் – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

Posted by - April 5, 2021

நாளை தமிழகத்தில் சட்டசபை வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று அவர் அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது கூறியதாவது: தமிழகத்தில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தமிழக சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்தமாக 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாகும். இவர்கள் வாக்களிக்க 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் உள்ளது. 50 சதவீத வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் உடல்

Read More

பட்டுக்கோட்டை பள்ளிவாசலில் பட்டப்பகலில் திருட்டு!

Posted by - April 5, 2021

பட்டுக்கோட்டையில் நேற்று மஸ்ஜிதே இப்ராஹிம்(ரயிலடி பள்ளி) பள்ளிவாசலில் பட்டப்பகலில் அத்துமீறி தலையில் தொப்பியுடன் நுழைந்த மர்ம நபர் அங்கிருக்கும் அலமாறி உள்ளிட்டவற்றை சோதனையிடுகிறான். அதில் ஏதும் கிடைக்காததால் அங்கு மாட்டப்படிருக்கும் சட்டை பையில் இருந்த பணம், பைக் சாவி ஆகியவற்றை எடுத்து வெளியே வந்த அந்த மர்ம ஆசாமி பைக்கை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான். இந்த காட்சி அங்கிருந்த CCTV காட்சியில் பதிவாகி உள்ளது. திருடு போயுள்ள பைக்கில், பள்ளிவாசலின் சந்தா வசூல் புக் ஆகிய முக்கிய ஆவணங்கள்

Read More

கொரோனாவையும் போராடி வென்ற தோழர் நல்லக்கண்ணு – மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

Posted by - April 5, 2021

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. பொதுமக்கள் முறையாகப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள மரபணு மாறிய கொரோனா வகையும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லகண்ணுவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 95 வயதான அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நல்லகண்ணு விரைவாக கொரோனா தொற்றில் இருந்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)