தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நீர் மோர் விநியோகம்!

Posted by - April 4, 2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை மாநகர கிளை சார்பாக இன்று 04/04/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நீர் மோர் விநியோகம் நடைபெற்றது. பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் (அத்தீனுன் நஸிஹா) என்ற நபிகள் நாயகத்தின் சொல்லிற்கேற்ப இப்பணி நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு கிளை தலைவர் செய்யத் முஸ்தபா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் அப்துல்லாஹ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.கிளை

Read More

அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அதிரை தமுமுகவினர்! திமுக வெற்றியை உறுதிசெய்ய வலியுறுத்தல்!

Posted by - April 4, 2021

சட்டசபை தேர்தலுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் நடைப்பெற்று இன்று மாலையுடன் ஓய்வடைந்தது. இதனால் இன்று காலை முதலே சுட்டெரிக்கும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டனர். அதன்படி அதிராம்பட்டினத்தில் திமுக, அமமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். திமுகவின் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தனித்தனியே தீவிரமாக வாக்கு சேகரித்தனர். அதன்படி தமுமுக மாநில துணைச்செயலாளர் அஹமது ஹாஜா தலைமையில் வீதி வீதியாக சென்று திமுக

Read More

தமிழக தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை மறுதினம் வாக்குப்பதிவு!

Posted by - April 4, 2021

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பிரதான கட்சிகளான அதிமுக, திமுக பரப்புரையைத் தொடங்கிய நிலையில், தேர்தல் களம் சூடிபிடித்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக, தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இன்று இரவு 7 மணியுடன் பரப்புரை முடிவடைந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)