அதிரையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தலைமையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்!

Posted by - April 3, 2021

அதிராம்பட்டினம் பேரூர் அதிமுக நிர்வாகி என்ஜினியர் அபு தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் இன்று பேரூர் திமுக அலுவலகத்தில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் திமுகவில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை போற்றி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன் மற்றும் பேரூர் கழக திமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Read More

பிரச்சாரத்திற்கு பின் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகள்!

Posted by - April 3, 2021

தமிழக சட்டசபைத் தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. கடந்த 15 நாட்களாகவே தமிழகத்தில் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. கடைசி நாள் என்பதால் இரவு 7 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்னர் இரவு 7 மணி முதல் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த உத்தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற

Read More

உலகளவில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் முதல் இடம் பிடித்த இந்தியா!

Posted by - April 3, 2021

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் பராசபட்சம் இல்லாமல் கொரோனா தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 130,801,571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 2,850,148பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 105,294,879 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. அங்கு 69,968 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 1,000 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Read More

மரண அறிவிப்பு : JPM. அப்துல் ரஹீம் அவர்கள்!

Posted by - April 3, 2021

மரண அறிவிப்பு : சால்ட்லைனைச் சேர்ந்த மர்ஹும் நல்ல முஹம்மது அவர்களின் மருமகனும், சமையல் அப்துல் காதர், ஜப்பார் ஆகியோரின் மச்சானுமாகிய JPM. அப்துல் ரஹீம் அவர்கள் நேற்று(02/04/2021) இரவு வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று(03/04/2021) காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்திக்க வேண்டுகிறேன்.

Read More

அதிகரிக்கும் கொரோனா – கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகள் அமல்!

Posted by - April 3, 2021

கர்நாடகாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளுடன் புதிய வழிகாட்டு விதிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது, அதன் விவரத்தை இப்போது பார்ப்போம் : ◆6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது ◆10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் இயங்கும், ஆனால் மாணவகள் காட்டாயம் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.விருப்பம் இருந்தால் வரலாம். ◆கல்லூரி மாணவர்களும் வகுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. தேர்வுகள் மட்டும் நடைபெறும். ◆உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பார்டி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)