ஹாஸ்பிடலில் படுக்கை வசதி பெற தனி ட்விட்டர் அக்கவுண்ட், ஹேஸ்டேக் – அசத்தும் தமிழகம்!

Posted by - April 30, 2021

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 17,000-ஐ கடந்து விட்டது. தினசரி உயிரிழப்பும் 100-ஐ கடந்து செல்கிறது. தலைநகர் சென்னையை கொரோனா புரட்டியெடுத்து வருகிறது. சென்னையில் மட்டும் தினசரி பாதிப்பு 4,000-ஐ கடந்து விட்டது. அம்பத்தூர், அண்ணா நகர், கிண்டி, எழும்பூர் என அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று பரவி கிடக்கிறது. சென்னையின் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி ஏறக்குறைய

Read More

குவைத்தில் அதிரையர் வஃபாத் !

Posted by - April 30, 2021

அதிராம்பட்டிணம் பழைய போஸ்டாபிஸ் தெருவை சேர்ந்த மர்ஹூம் கறிக்கடை சரபுதீன் அவர்களின் மருமகனும், ஜாஹீர் உசேன், தமீம் அன்சாரி, அன்வர், சதாத் ஆகியோரின் மச்சானும், முஹம்மது ஃபாரூக் அவர்களின் மருமகனுமாகிய முஹம்மது அபுபக்கர் அவர்கள் நேற்றிரவு குவைத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

மரண அறிவிப்பு : ஜமீல் அஹமது அவர்கள்!

Posted by - April 30, 2021

மரண அறிவிப்பு : மாயாவரம் செருதியூரை சேர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களின் தகப்பனாரும், அபூபக்கர் சித்தீக் அவர்களின் மாமனாரும், அப்துல் சலாம் அவர்களின் சகலப்பாடியுமான ஜமீல் அஹமது அவர்கள் அதிராம்பட்டினம் ஆலடி தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை 5 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் பிறை 17 க்கான கேள்விகள்!!

Posted by - April 30, 2021

விதிமுறைகள் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் இந்த ரமலான் கேள்வி பதில் போட்டியில் பங்கெடுக்கும் போட்டியாளர்கள் தங்களுடைய பதிவு எண்கள் இல்லாமல் விடைகள் அளித்தால் அவைகளுக்கு கண்டிப்பாக மதிப்பெண்கள் வழங்கப்படாது. போட்டியாளர்கள் ஒரே மொபைல் எண்களை பதிவிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது, கடந்த போட்டியில் ஒரு நம்பர் அடுத்த போட்டியில் வேறொரு மொபைல் எண்களை பயன்படுத்தினாலும் மதிப்பெண்கள் வழங்கப்படாது. அதிரை எக்ஸ்பிரஸ் – ன்  இந்த ரமலான் கேள்வி பதில் போட்டியில் அனைத்து நாட்களும் தவறாமல் தொடர்ச்சியாய் பங்கேற்று வரும்

Read More

‘கொலை மிரட்டல் விடுக்கும் பாஜகவினர் ; வாயை மூட மாட்டேன்’ – சித்தார்த் அதிரடி!

Posted by - April 29, 2021

தமது போன் நம்பரை பாஜக உறுப்பினர்கள் வெளியிட்டதாகவும், அதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் தனக்கும், பலாத்காரம், கொலைமிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்ததாகவும் நடிகர் சித்தார்த் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றினை கூறியுள்ளார் சமீப காலமாகவே அரசியல் சார்ந்த கருத்துக்களை நேரடியாகவும், அதை சற்று காட்டமாகவும், எடுத்துரைத்து வருபவர் நடிகர் சித்தார்த். தென்னிந்திய நடிகர் என்றாலும், சித்தார்த் என்றால் வடமாநிலங்களிலும் அறியப்படுபவர்தான். அப்படியே யாராவது அறியாவிட்டாலும், இவரது ட்வீட்கள் இவர் யாரென்று பளிச்சென

Read More

அதிரையிலிருந்து சென்னை சென்ற தனியார் ஆம்னி பேருந்து விபத்து !

Posted by - April 29, 2021

அதிராம்பட்டினத்தில் இருந்து சென்ற தனியார் ஆம்னி பேருந்து சூரப்பள்ளம் அருகே சென்ற போது நிலை தடுமாறி காட்டாற்றுக்குள் விழுந்தது. ஆற்றில் தண்ணீர் ஏதும் இல்லாததால் அதிக சேதாரமின்றி தடுக்கப்பட்டது. இதில் பயணித்த அதிரையை சேர்ந்த ஜாசிக், பட்டுக்கோட்டையை சேர்ந்த ஜோதிமணி, ஜெஸ்வந்தி, நிவேதா லெட்சத்தோப்பு நதியா ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்களை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பேருந்து மெதுவாக சென்ற நேரத்தில் இவ்விபத்து நேரிட்டதால் லேசான காயங்களுடன் உயிர்ப்பலி ஏதுமில்லாமல் தவிர்க்கப்பட்டது. இவ்விபத்து குறித்து

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் பிறை 16 க்கான கேள்விகள்!!

Posted by - April 29, 2021

விதிமுறைகள் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் இந்த ரமலான் கேள்வி பதில் போட்டியில் பங்கெடுக்கும் போட்டியாளர்கள் தங்களுடைய பதிவு எண்கள் இல்லாமல் விடைகள் அளித்தால் அவைகளுக்கு கண்டிப்பாக மதிப்பெண்கள் வழங்கப்படாது. போட்டியாளர்கள் ஒரே மொபைல் எண்களை பதிவிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது, கடந்த போட்டியில் ஒரு நம்பர் அடுத்த போட்டியில் வேறொரு மொபைல் எண்களை பயன்படுத்தினாலும் மதிப்பெண்கள் வழங்கப்படாது. அதிரை எக்ஸ்பிரஸ் – ன்  இந்த ரமலான் கேள்வி பதில் போட்டியில் அனைத்து நாட்களும் தவறாமல் தொடர்ச்சியாய் பங்கேற்று வரும்

Read More

கல்வி கட்டண்ம ரத்து ! பள்ளி கல்விதுறை அறிவிப்பு !

Posted by - April 28, 2021

கொரோனா பரவல் காரணமாக தமிழகதில் கல்வி ஸ்தாபனங்கள் சரிவர இயங்கவில்லை. இதனால் மானவர்களின் கல்விதரம் வெகுவாக குறைந்துள்ளன, இருப்பினும் சில கல்வி நிலையங்கள் ஆன்லைன் வகுப்பு நடத்தி வழக்கமான கல்வி கட்டணத்தை பெறுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது இதனால் பள்ளிகல்வி துறைக்கு புகார்கள் வந்த வன்னம் உள்ளது. இதனை கருத்தில் கொண்ட இயக்குனரகம் அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்விக்கான கட்டணம் ரத்து செய்யப்படுவதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மேலும் கட்டண வசூலில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள் மீது

Read More

கொரோனா எதிரொலி 3000 சதுரடி கொண்ட கடைகளை மூட அரசு உத்தரவு !

Posted by - April 28, 2021

பெரும்பாலான ஜவுளிகடைகள் பாதிக்கும் ! இதியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள்.அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் இதன் வீரியம் பரவ ஆரம்பித்துள்ளன இதனால் அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்து நடைமுறை படுத்தி உள்ளது. கோவில்கள்,மசூதிகள்,தேவாலயங்களில் வழிப்பாடு நடத்த அனுமதி இல்லை. இன்னிலையில் 3000 சதுர அடிக்கு மேல் இருக்கும் ஜவுளி கடைகள், ஷாப்பிங் மால்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து அதற்கு தடைவிதித்து அரசு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளன. இதனால் பட்டுக்கோட்டை,தஞ்சை,திருச்சி ஆகிய ஊர்களில்

Read More

அதிரையில் தெருவுக்குள் வந்த காவல்துறை!! இனிதான் ஆட்டம் ஆரம்பம்! தண்டம் கட்ட தயாரா?

Posted by - April 28, 2021

கொரோனா 2வது அலையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கும் இந்தியாவை பார்த்து உலக நாடுகள் நடுங்கி போயுள்ளன. குறிப்பாக வட மாநிலங்களில் பிணங்களை எரிக்க சுடுகாட்டில் இடமின்றி பொதுமக்கள் பரிதவித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துக்கின்றன. இத்தகைய சூழலில் தான் தமிழக கொரொனா விவகாரத்தில் தலையிட்டது உயர்நீதிமன்றம். இந்த நிலையில், அதிரை மெயின் ரோட்டில் மட்டும் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வந்த காவல்துறை, தற்போது அதிரை தெருக்களுக்குள் வந்து மாஸ் காட்ட துவங்கிவிட்டது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)