பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!

Posted by - March 31, 2021

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக வருமானத்வரி துறை அறிவித்துள்ளது. இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி பான் கார்டு இல்லாமல் பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளையும், பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியாது. இதன் காரணமாகப் பொதுமக்கள் பான் கார்டினை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. பான் கார்டுடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்ளாத பலரும்

Read More

மரண அறிவிப்பு : ஆமினா அம்மாள் அவர்கள் !

Posted by - March 31, 2021

மரண அறிவிப்பு : மர்ஹூம் யாக்கூப் ராவுத்தர் அவர்களின் மகளும், மலையாளம் மர்ஹூம் அகமது மகன் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், M.A. சர்புதீன் அவர்களின் மச்சியும், ஷேக் அப்துல்லா அவர்களின் மாமியும், தமுமுக சாகுல் ஹமீது அவர்களின் மாமியாரும், நெய்னா முகம்மது அவர்களின் சின்னம்மாவுமாகிய ஆமினா அம்மாள் அவர்கள் ஆறுமுக கிட்டங்கித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ

Read More

அதிரையில் தொடங்கியது தபால் வாக்கு! 80 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களித்தனர்!

Posted by - March 31, 2021

அதிராம்பட்டினம் நகரில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்து இருந்த நிலையில், இன்று காலை முதல் அதிராம்பட்டினத்தில் துணையாட்சியர் தலைமையில் மூன்று ஜோன்களாக பிரிக்கப்பட்டு வாக்குகளை பெற்றனர். முன்னதாக வாக்கு சிட்டில் எவ்வாறு வாக்கு அளிக்க வேண்டும் அதற்கு வாக்காளருக்கு உதவிட யாரை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நடைமுறைகளை அதிகாரிகள் எடுத்து கூறினர். அதன் பின் வாக்கு செலுத்த வேண்டிய படிவத்தில் வாக்கு செலுத்திய பின்னர் சீலிடப்பட்டு வாக்கு பெட்டியில் செலுத்தினர். இந்த

Read More

திமுகவின் கோட்டையாகிறது அதிரை நகரம் : உச்சகட்டத்தில் தேர்தல் களம்!!

Posted by - March 31, 2021

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் பிரச்சார பணிகளில் அனைத்து அரசியல்கட்சிகளும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியில் நாம் தமிழர், அமமுக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுகிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் கா.அண்ணாதுரை, அதிமுக சார்பில் போட்டியிடும் என்.ஆர்.ரெங்கராஜன் ஆகியோருக்கு கடும் நேரடி போட்டி இருக்க வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ், பட்டுக்கோட்டை தொகுதியில்

Read More

பாபநாசம் : மமக பிரச்சார வாகனம் மோதி 3 சிறுவர்கள் படுகாயம்!

Posted by - March 31, 2021

காயமடைந்த சிறார்களை பார்க்க வராத மமகவினர் மீது கிராமமக்கள் அதிருப்தி! பாபநாசம் அருகே திமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சார வாகனம் மோதி கடந்த இர!ண்டு நாடுகளுக்கு முன்னர் 3 சிறார்கள் படுகாயமடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அரையபுரம் கேட்டுத்தெரு பகுதியில் திமுக கூட்டணி கட்சியான மனிதநேயமக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்காக ஒரு சரக்கு வாகனம் மூலம் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்தனர் அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் மீது

Read More

அதிரையில் திமுக வேட்பாளர் கா. அண்ணாத்துரை தீவிர பிரச்சாரம்!

Posted by - March 30, 2021

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 1 வாரமே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக கா. அண்ணாத்துரை போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக திமுக வேட்பாளர் கா. அண்ணாத்துரை இன்று அதிராம்பட்டினத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு அதிரை முழுவதும்

Read More

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் நல்லகண்ணுவுக்கு கொரோனா உறுதி!

Posted by - March 30, 2021

தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 400 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 2,200ஐ தாண்டியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. தேர்தல் காலம் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என அனைவரையும் பதம் பார்த்துவருகிறது கொரோனா. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களான சந்தோஷ் பாபு,

Read More

அதிரையில் உரையாற்றுகிறார் அசாதுத்தீன் உவைசி!

Posted by - March 30, 2021

வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி சார்பில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எஸ்.டி.எஸ். செல்வத்திற்கு ஆதரவாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சித்தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுத்தீன் உவைசி அதிராம்பட்டினத்தில் உரையாற்றுகிறார். நாளை புதன்கிழமை(31/03/2021) மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெறும் உவைசி உரையாற்றும் பிரச்சார கூட்டத்தை நமது அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரலையாக பார்க்கலாம்.

Read More

அதிரை: கூட்டணி கொடியில் பச்சைகொடி மிஸ்சிங்.!

Posted by - March 30, 2021

அதிராம்பட்டினம் நகர திமுக சார்பில் வேட்பாளர் பரப்புரை பேரணி இன்று மாலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் கலந்து கொண்ட பேரணி தன் எழுச்சியாக நடைபெற்றது. இதில் கூட்டணி கட்களின் கொடிகள் தாங்கிய வாகனங்கள் அணிவகுத்து சென்றன இதில் முக்கிய கூட்டணியான முஸ்லீம் லீக்கின் கொடி மட்டும் இடம் பெறவில்லை இச்செயல் முஸ்லீம் லீக் அனுதாபிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. பரப்புரை தொடர்பாக நகர திமுகசார்பில் முன்கூட்டியே முஸ்லீம் லீக் நிர்வாகிகள்

Read More

தேனியில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வீதி வீதியாக பிரச்சாரம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர்!

Posted by - March 29, 2021

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் K.S. சரவண குமாருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று தேனி துலுக்கப்பட்டி குள்ளப்புரம், மறுகால்ப்பட்டி ஜெயமங்களம் பகுதியில் பொது மக்கள் மற்றும் வணிகர்கள், பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகளிடம் வீடு வீடாக சென்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர் வாக்கு சேகரித்தனர். இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் நகர செயலாளர் முபாரக் அலி, ஹிதாயத்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இதில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)