நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி – விவசாயிகள் அறிவிப்பு!

Posted by - January 25, 2021

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, நாளை பிரமாண்ட ட்ராக்டர் பேரணியை நடத்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி, நாடாளுமன்றத்தை நோக்கி நடைப்பயணம் செய்யவுள்ளதாக விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிரந்திகாரி கிசான் யூனியன் என்ற விவசாய அமைப்பு, “பிப்ரவரி 1 ம் தேதி, டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி வெவ்வேறு பகுதிகளிலிருந்து இருந்து நடைப்பயணம் மேற்கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளது. ஜனவரி 29 ஆம் தேதி,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)