மரண அறிவிப்பு : ஹாஜிமா. ரஹ்மத் அவர்கள் !

Posted by - January 24, 2021

மரண அறிவிப்பு : மர்ஹும் ஹாஜி ஹாபிழ் உ.ம. முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி. மீ.மு. முஹம்மது மீரா சாஹிப் அவர்களின் மருமகளும்,மர்ஹும் ஹாஜி மீ.மு. அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், A.R. ஜமால் முஹம்மது, A.H. முஹம்மது முஹைதீன் ஆகியோரின் மாமியாரும், மீ.மு. தாஜூதீன், மீ.மு. அப்துல் கரீம் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா. ரஹ்மத் அவர்கள் இன்று காலை தச்சத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின்

Read More

தமிழ் பேசும் முஸ்லீம்களின் பாரம்பரிய உடைக்கு தடை! பட்டுக்கோட்டை லாரல் பள்ளி நிர்வாகம் அட்டூழியம்!

Posted by - January 24, 2021

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பள்ளிக்கொண்டான் கிராமத்தில் லாரல் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியின் வளாகத்தில் சமீபத்தில் வைக்கப்பட்ட பேனர் ஒன்று பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதில் “கைலி/லுங்கி அணிந்து கொண்டு பள்ளி வளாகத்தின் உள்ளே வர அனுமதி கிடையாது” என எழுதப்பட்டிருந்தது. இதனால் தங்கள் பிள்ளைகளின் கல்வி குறித்த சந்தேகங்களை கேட்பதற்காக அந்த பள்ளிக்கு செல்லும் பொதுமக்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)