மரண அறிவிப்பு : சித்தி ஜவாஹிரா அவர்கள் !

Posted by - January 23, 2021

மரண அறிவிப்பு : M.A.C. புஹாரி அவர்களின் மகளும், S. ஹைதர் அலி அவர்களின் மனைவியும், ஹாஜி M. அஹமது ஜக்கரியா, யாக்கூப் ஆகியோரின் கொழுந்தியாவும், B. ரஹ்மத்துல்லா அவர்களின் சிறிய சகோதரியும், ஜாபர் சாதிக், ரியாஸ்கான், சாஜித் ஆகியோரின் சிறிய தாயாரும், H. ரிஸ்வான் என்கிற ஜலாலுதீன் அவர்களின் தாயாருமாகிய சித்தி ஜவாஹிரா அவர்கள் இன்று மாலை 4 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா

Read More

நிலநடுக்கம் என்றால் என்ன… அவை எதனால் ஏற்படுகிறது?

Posted by - January 23, 2021

நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம். இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவு நிலநடுக்கமானியினால்  அளக்கப்படுகிறது. அந்த வகையில் அதிர்வுகள் 3 ரிக்டருக்கும் குறைவாக இருந்தால் நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். லேசான நிலநடுக்கம் ஏற்படும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பதிவாகியிருந்தால் அது பூமியில் பலத்த சேதம் மற்றும் சுனாமியை ஏற்படுத்தும். டெக்டோனிக் தட்டு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)