ஜனவரி இறுதிக்குள் 100 மில்லியன் வழக்குகளை WHO எதிர்பார்க்கிறது

Posted by - January 22, 2021

உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், உலகளாவிய கோவிட் -19 கேசலோட் ஜனவரி இறுதிக்குள் 100 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் தடுப்பூசிகள் தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான திறனைக் கொண்டுள்ளன என்று கூறினார்.நோய்த்தடுப்பு தொடர்பான நிபுணத்துவ ஆலோசனைக் குழுவின் (SAGE) அசாதாரண கூட்டத்தில் உரையாற்றிய டெட்ரோஸ் வியாழக்கிழமை, உலகளவில் கோவிட் -19 இலிருந்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர் என்றும், இந்த மாத இறுதிக்குள், “நாங்கள் எதிர்பார்க்கிறோம் 100

Read More

மரண அறிவிப்பு : சபியா அம்மாள் அவர்கள் !

Posted by - January 22, 2021

மரண அறிவிப்பு : கீழத்தெரு ஒட்டாவிகாட்டு வீட்டைச் சேர்ந்த சேக்நூர்தீன் அவர்களின் மனைவியும், சிக்கந்தர் பாதுஷா, தமீம் அன்சாரி ஆகியோரின் தாயாரும், S. ரியாஸ் அவர்களின் உம்மம்மாவுமாகிய சபியா அம்மாள் அவர்கள் கறம்பக்குடி தெற்கு புதுத்தெரு இல்லத்தில் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கறம்பக்குடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

அதிரையை மூடிய பனி! (புகைப்படங்கள் இணைப்பு)

Posted by - January 22, 2021

அதிரையில் கடந்த வாரம் கனமழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. இந்நிலையில் சில நாட்களாக அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் பனி பொழிவு கடுமையாக உள்ளது. இதனிடையே இன்று அதிகாலை அதிரையில் மூடு பனி நிலவியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சாலைகளை வெண்பனி ஆக்கிரமித்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு சென்றன.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)