அரசு பணி இனி அதிரையர்களுக்கு எட்டாகனியல்ல! பயன்படுத்திக்கொள்வார்களா இளைஞர்கள்?

Posted by - January 18, 2021

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), SSC உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்றுவிக்கும் விதமாக அதிரையில் மெளலானா அபுல் கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டர் எனும் பெயரில் பயிற்சி மையம் துவங்கப்படவுள்ளது. இது குறித்த கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மக்களின் கல்வி நிலை, அரசுப் பணிகளில் அதிரையர்களின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டு பயிற்சி மையத்திற்கான குழு உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர்: M.S. அப்துல் ரஜாக் B.Com துணை தலைவர்:

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)