டெல்லி: விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க உச்ச நீதிமன்றம் வியூகம் ?

Posted by - January 13, 2021

வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தை கலைக்க மோடி கும்பல் நேரடி பேச்சுவார்த்தைகள், அவதூறு வேலைகள், ஒடுக்குமுறைகள், ரெய்டுகள் போன்ற பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டு எடுபடாததன் காரணமாக தற்போது நீதிமன்றத்தின் வழி விவசாயிகள் போராட்டத்தை துடைத்தெறிய முயற்சி செய்கிறது. இந்த பிரச்சினையின் ஆரம்பத்தில் தலையிட மறுத்த உச்சநீதிமன்றம் தற்போது திடீரென பிரச்சனையை தீர்க்க முனைப்புக் காட்டி வருகிறது. அவ்வகையில் சட்டத்தை ரத்து செய்யாமல் தற்காலிக தடை விதித்து, மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்து பேச்சுவார்த்தை குழு ஒன்றையும்

Read More

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி !

Posted by - January 13, 2021

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டிகளை காண கூட்டமும் அலைமோதும். மதுரை அவனியாபுரத்தில் தை 1-ஆம் தேதி (ஜன.14) இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுபோட்டியைக் காண தமிழகம் வருகிறார் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் மதுரை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Read More

அதிராம்பட்டினத்தில் 30.9 மிமீ மழை பதிவு !

Posted by - January 13, 2021

இலங்கையை ஒட்டிய கடற்கரை பகுதி மற்றும் குமரிக்கடல் அருகே நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் கடந்த இரு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8.30 மணி வரை பதிவான அளவின்படி கடந்த 24 மணிநேரத்தில் அதிராம்பட்டினத்தில் 30.9 மிமீ

Read More

‘கட்டாயப்படுத்தமாட்டோம்; விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி’ – சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி !

Posted by - January 13, 2021

நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ள நிலையில், புனேவில் இருந்து 9 விமானங்கள் மூலம் 56.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பலத்த பாதுகாப்புடன் சென்னை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், பாட்னா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், புனேவிலிருந்து விமானத்தில் 5.36 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 20,000 கோவாக்சின் தடுப்பூசிகளும் பலத்த பாதுகாப்புடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. இதையடுத்து, இந்த தடுப்பூசிகள் சென்னையில் உள்ள மாநில மருந்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)