அதிரையில் உயிர்களை விழுங்க காத்திருக்கும் குளங்கள்? அதிரையர்களே உஷார்!
கடந்த 5 தினங்களாக அதிரையில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் குளங்களில் நீர் வழிந்து சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில பகுதிகளில் புதிய சாலை அமைப்பதற்காக பழைய சாலைகள் பெயர்த்து வைக்கப்பட்டிருப்பதால் அவ்வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் அதிரையில் உள்ள குளங்கள் தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் அதில் சில நாட்களுக்கு குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். குறிப்பாக