சாதனை மாணவன் ரியாஸுதீனுக்கு TNTJ நிர்வாகிகள் நேரில் பாராட்டு !

Posted by - January 11, 2021

தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்த மாணவர் ரியாஸுதீன், கடந்தசில நாட்களுக்கு முன்பு உலகின் எடை குறைந்த செயற்கைகோளை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். சாதனை மாணவன் ரியாஸுதீனை இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பாராட்டினர். மேலும் அடுத்தக்கட்ட பணிகளுக்கு உதவி தேவை என்றால் தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகவும் என மாவட்ட தலைவர் ராஜிக் முகமது அவர்கள் கூறி உத்வேகப்படுத்தினார். பின்னர் துணை செயலாளர்கள் பாவா மற்றும் ஹாஜா ஜியாவுதீன் மறுமை வாழ்க்கை

Read More

அடேங்கப்பா! அதிரையில் கொட்டித்தீர்க்கும் விடாத மழை!! வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

Posted by - January 11, 2021

அதிரையில் 64மிமீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்! அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் இன்றுகாலை 8:30மணி நிலவரப்படி 18.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் இன்று காலை முதல் கூடுதலாக சற்று முன்னர் வரை உள்ள நிலவரப்படி 64மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக இம்மழை பெய்வதால் இன்னும் ஓரிரு நாட்கள் இம்மழை

Read More

வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கிற்கு தடை விதிக்க கோரிக்கை இந்திய வர்த்தகர் சம்மேளனம் வேண்டுகோள்!!

Posted by - January 11, 2021

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயலும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. வாஸ்ட்அப் பயனர் தகவல் பகிர்வு தொடர்பான கொள்கைகள் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சங்கம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், பணப்பரிமாற்ற விவரங்கள், இருப்பிட விவரங்கள், அவர்கள் வைத்துள்ள தொடர்பு எண் தகவல்களை பெறும் வாட்ஸ்அப் அவற்றை எந்த நோக்கத்திற்கு வேண்டுமானாலும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)