அதிரையில் சுயதொழில்! சக்கைப்போடு போடும் நவீத் மினி சூப்பர்மார்க்கெட்!

Posted by - January 10, 2021

அதிரை பலஞ்செட்டி தெருவில் கூட்டுறவு வங்கி அருகே கடந்த 2 ஆண்டுகளாக நவீத் மல்டி ஸ்டோர்ஸ் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது அதே கட்டடத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீத் மினி சூப்பர்மார்கெட் என்ற பெயருடன் தனது மேம்படுத்தப்பட்ட சேவையை நவீத் மல்டி ஸ்டோர்ஸ் துவங்கியுள்ளது. இங்கு ஸ்டேஷனரி பொருட்கள், மளிகை பொருட்கள், ஸ்டோர் சாமான்கள், வீட்டு உபயோக பொருட்கள், கிளீனிங் சாமான்கள், தையல் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களும் ஜெராக்ஸ், ஆன்லைன் சர்வீஸ், மொபைல் மற்றும் DTH

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)