அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)

Posted by - January 6, 2021

அதிரை பைத்துல்மால் அமைப்பின் டிசம்பர் மாத ஆலோசனை கூட்டம் கடந்த 31/12/2020 வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர். ஹாஜி. S. நசீர்தீன் தலைமை வகித்தார். உறுப்பினர் ஹாஜி. A.S. யாகூப் ஹஸன் ஹாபிழ் கிராஅத் ஓதினார். உறுப்பினர் பேராசிரியர். ஹாஜி. M.Z. செய்யது அகமது கபீர் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் ஹாஜி. S.A. அப்துல் ஹமீது மாத அறிக்கை வாசித்தார். பொருளாளர் ஹாஜி. S.M.

Read More

அதிரை பைத்துல்மால் தையற்பயிற்சி பள்ளியில் பயின்றோருக்கு சான்றிதழ் வழங்கல் !(படங்கள்)

Posted by - January 6, 2021

அதிரை பைத்துல்மாலின் தையற் பயிற்சி பள்ளியில் ஆறுமாத காலம் தையற் பயின்று தேர்ச்சி பெற்ற 45 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 30/12/2020 புதன் கிழமை பகல் 12 மணியளவில் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிரை பைத்துல்மாலின் துணைத்தலைவர் பேராசிரியர் ஹாஜி.S. நசீர்தீன், செயலாளர் ஹாஜி.S.A. அப்துல் ஹமீது, பொருளாளர் ஹாஜி.S.M. முகமது முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்ச்சிப்பெற்ற 45 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.

Read More

மரண அறிவிப்பு : கமால் ஹுசைன் அவர்கள் !

Posted by - January 6, 2021

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த புதுமனைத்தெரு சித்திக் பள்ளி பின்புறம் பெரிய நெசவுக்காரத் தெருவில் மர்ஹூம் வா.அ. அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மகனும், சேக்மதினா அவர்களின் சகோதரரும், வா.அ. சர்புதீன் அவர்களின் மச்சானும், ஹாஜா சரிஃபுல்லா அவர்களின் மாமாவும், கன்ஜூல் முஹம்மது அவர்களின் சிறிய தகப்பனாரும், முஸ்தாக் அகமது அவர்களின் தகப்பனாருமாகிய கண்ணாடி என்கிற கமால் ஹுசைன் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)