மரண அறிவிப்பு : அசாருதீன் அவர்கள் !

Posted by - January 5, 2021

மரண அறிவிப்பு : நெசவுக்காரத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். பெரிய மீரா பிள்ளை சேக் தாவூது அவர்களின் பேரனும், மர்ஹூம். ராவுத்தர் அவர்களின் மகனும், இமாமுதீன் அவர்களின் சகோதரருமான அசாருதீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)