நலம் தரும் நாட்டு முட்டை !!

Posted by - January 4, 2021

தினமும் இரண்டு நாட்டு கோழி முட்டைகள் அல்லது குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு நாட்டுக்கோழி முட்டையாவது சாப்பிட்டு வருபவர்களுக்கு. உடல் மிகுந்த பலம் பெறும் நீண்ட நேரம் சக்தியும் கிடைக்கும். கண்களில் கண் பார்வை குறைபாடு கண்புரை கண் அழுத்தம் போன்ற நோய்கள். உடலில் புரத சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. நாட்டு கோழி முட்டையில் புரத சத்து அதிகம் உள்ளதால் அதை தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு புரதச்சத்து குறைபாடு நீங்கி கண்கள் சம்பந்தமான அனைத்து நோய்களும்

Read More

அதிராம்பட்டினத்தில் 36.7 மிமீ மழை பதிவு !

Posted by - January 4, 2021

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறைந்து, வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில் வரும் 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது. அதன்படி நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நேற்று பல்வேறு இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொறுத்தவரை நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், விட்டு விட்டு மிதமான

Read More

மரண அறிவிப்பு : ஆயிஷா உம்மா அவர்கள் !

Posted by - January 4, 2021

மரண அறிவிப்பு : நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி முஹம்மது இப்ராஹீம் (முட்டைக்கோழி) அவர்களின் மனைவியும், முஹம்மது அன்ஸாரி, ஜமால் முஹம்மது ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் அப்துல் கபூர், அயூப்கான் ஆகியோரின் மாமியாருமான ஆயிஷா உம்மா அவர்கள் வாய்க்கால் தெரு இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)